டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான களம் தயாரிகிவிட்டது . தேர்வு அறிவிப்புகள் வெளிவந்து விட்டது.இனி தேர்வுக்கான படிப்பை தொடங்கிவிட்டிர்கள் அத்துடன் தேர்வை எதிர்கொள்ள சிறப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் அதாங்க படிக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்லும் என்னம் கொண்டிருக்கும் நீங்கள் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை இணைத்துள்ளோம்.
1 தேசிய ஆயுர்வேதத்தை முன்னிட்டு இந்தியாவின் முதல் அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம எங்கு தொடங்கவுள்ளது
விடை: ஆயுர் வேத தினம் அக்டோபர் 17 மற்றும் டெல்லியில் பிரதமர் ரன் ஃபார் ஆயுர் வேதா என்ற தலைப்பில் தொடங்கியுள்ளார்
2 பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி, திறன் இந்தியா திட்டத்தை மேம்படுத்த எந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது
விடை: சங்கல்ப் மற்றும் ஸ்டிரைவ்
3 முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சுகாதார பங்களிப்பு திட்டம் பெர் என்ன
விடை: புராஜெக்ட் ஸ்பார்ஸ்
4 அக்டோபர் 31, 2017 முதல் வல்லாபாய் பட்டேல் பிறந்தநாள் நாடுமுழுவதும் எவ்வாறு கொண்டாடப்படவுள்ளது
விடை: ஃபன் ஃபார் யூனிட்டி
5 பஞ்சாப் போலிஸ் பஞ்சாபில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியுள்ள புது திட்டம் யாது
விடை: கால்களால் ரோந்து பணி மேற்கொள்ள திட்டம் தொடங்கியுள்ளனர்
6 கைத்தறி தொழிற்துறை மேம்பாட்டிற்கு ஜவுளி அமைச்சகம் ஒப்பந்தமிட்டுள்ள துறை
விடை: மின்த்ரா
7 மராட்டிய கிராம பஞ்சாய்த்து தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக வென்றுள்ள திருநங்கை பெயர் என்ன
விடை: தியான் தேவ் சங்கர் காம்பிளே
8 மஹிந்தரா & மகிந்தரா மகளிர் விவசாயிகளுக்கான ஆரம்பித்துள்ள புதுதிட்டம் யாது
விடை: ப்ரெர்னா
9 ஆசிய அளவில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் யார்
விடை: அஸ்வின் கோவை
10 மெல்பர்ன் கிரிகெட் கிளப்பின் உலக கிரிகெட் குழுவில் சேர்க்கப்பட்டுள்ள முதல் பங்களாதேஷ் வீரர் யார்
விடை: ஷாகிப் அல் அஸன்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












