நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை படிக்கும்பொழுது தேர்வு வெற்றி உறுதியாகும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு புதிய அறிவிப்புகளை அனைவரும் அறிந்திருப்பிர்கள் , விஏஒ மற்றும் குரூப் 4 தேர்வு ஒரே தேர்வாக வைக்கப்படுகிறது அது குறித்து டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது.
டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்பானது தேர்வர்களுக்கு போட்டியின் தன்மையை உணர்த்தியிருக்கும் .

இனிமேல் இரு பணிகளுக்கு போட்டியிடும் போக்கு இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர்கள் தங்கள் போட்டி களத்தை வலிமையாக்க வேண்டும். வெற்றி பெற தொடர்ந்து படிக்க வேண்டும்.

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்கவும் வெற்றி பெறவும்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

1 மாநில முதல் தகவல் மைய சேமிப்பு மேலாண்மைக்காக இந்தியாவில் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற முதல் மாநிலம்

விடை: தமிழகம்

2 மத்திய மனிதவள மேம்ப்பாட்டு துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு கல்வி நிலையங்களின் உதவியோடு சிறப்பான கல்வியை இந்தியாவில் வழங்கும் திட்டம்

விடை: குளோபல் இனிடேட்டிவ் ஆஃப் அகாடமிக் நெட்வொர்க்

3 காந்தி கிராம் பல்கலைக மாணவர் சேர்க்கையில் திருநங்கைகளுக்கு எவ்வளவு சதவிகித ஒதுக்கீடு வழங்க அறிவிப்பு

விடை: 3%


4 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பெயர் புதிய செயலி பெயர்

விடை: பினாகின்

5 தமிழகத்தில் நவீன சிறுவர் டிராபிக் பூங்கா எங்கு தொடங்கப்பட்டது

விடை: கோவை

6 வடகிழக்கு திரைப்பட விழா எங்கு தொடங்கப்பட்டது

விடை: மகாராஸ்டிரா , பூனே நகரில் நடைபெற்றது

7 பச்சிளம் குழந்தைகளின் இறப்பை தடுக்க துலாரி கான்யா எனும் திட்டத்தை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியது

விடை: அருணாச்சல் பிரதேசம்

8 இந்தியாவின் முதல் அஞ்சல் நிலைய பாஸ்போர்ட் அலுவலகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது

விடை: மைசூர்

9 நாட்டிலேயே தபால் ஓட்டுகளை முதல் முறையாக மிண்ணணு முறையில் செலுத்தும் முறை எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது

விடை: கோவா சட்டமன்றம்

10 பாக்கோ - பாகா திருவியா நடைபெற்ற மாநிலம்

விடை: அருணாச்சல் பிரதேசம்

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு கேரியர் இந்தியா கல்வித்தளத்தின் கேள்வி பதில்கள் 

டிஎன்பிஎஸ்சி கடலை கடக்க கேரியர் இந்தியாவின் பொது அறிவு தொகுப்பு 

English summary
here article tell about tnpsc current affairs questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia