சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசிற்கு உட்பட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test) வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (ஜூலை 24) தொடங்குகிறது.

சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு CTET (Central Teacher Eligibility Test) நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது வரும் ஜூலை மாதம் சிடெட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பப்பதிவு நாளை (ஜனவரி 24) முதல் தொடங்குகிறது.
CTET தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்னும் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Central Teacher Eligibility Test முக்கிய நாட்கள் :-
- CTET விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் : 24 ஜனவரி 2020
- CTET விண்ணப்பப் பதிவு முடியும் நாள் : 24 பிப்ரவரி 2020
- விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 27 பிப்ரவரி 2020
- தேர்வு நடைபெறும் நாள் : 5 ஜூலை 2020 அன்று CTET தேர்வு நடைபெறும்.
English summary
CTET 2020 Exam Date (Out), Application Form, Eligibility Check Important Details Here
Story first published: Thursday, January 23, 2020, 15:35 [IST]


Click it and Unblock the Notifications












