டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் அச்சாணியாக நடப்பு நிகழ்வுகள் திகழ்கின்றன

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்க தொடங்குங்க , கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் தேர்வுகள் நம்மை நெருக்கும் அதனை நாம் சமாளிக்க திட்டமிட்டலுடன் செயல் வேகம் இருக்க வேண்டும் செயல் வேகத்தில் வரும் இடையூறுகளையும் இடையூறுகளால் ஏற்படும் தாமதங்களை கலைத்து எரியுங்கள் வெற்றி பெறுங்கள்.

நடப்பு நிகழ்வுள் அச்சாணியாக சரியாக பொருந்தியிருக்க வேண்டும்

1 பெட்ரோலிய அமைச்சர் சமிபத்தில் அறிமுகப்படுத்திய பி4எந்த இடத்தில் எரிபொருள் அறிமுகப்படுத்தினார்

விடை: புவனேசுவரத்தில்

2 இந்தியாவின் முதல் திருநங்கை சப்இன்ஸ்பெக்டரின் இயர் பெயர் என்ன

விடை: பீரதீப்குமார்

3 மத்திய பிரதேச மாநிலத்தின் கானா புலிகள் சிங்கள் எதனை தனது சின்னமாக வைத்துள்ளது

விடை: பூர்சிங் சதுப்புநில மான்களை தனது சின்னமாக அறிவித்துள்ளது

4 மத்திய திவால் வங்கி வாரியத்தின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்

விடை: நவரங் சாய்னி

5 நாட்டிலேயே சாண எரிவாயு மூலம் இயங்கும் எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்து எங்கு அறிமுகப்பட்டுள்ளது

விடை: கொல்கத்தா


6 கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாண எரிவாயு பேரூந்து எந்த நிறுவனத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது.

விடை: பீனிக்ஸ் இந்தியா நிறுவனம்

7 தொன்மை வாய்ந்த விக்கிரம்சீலா பல்கலைகழகம் எந்த ஊரில் உள்ளது

விடை: பீகார் மாநிலம் பாகல்பூரில்

8 கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழையாள மொழிகள் மாநில அரசு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

விடை: மழையாள கட்டாயமாக்கப்பட்டுள்ளது

9 குழந்தைகள் மனஅழுத்தத்திலிருந்து வெளிவர செய்யப்படும் சேவைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்
விடை: எனது மகிழ்ச்சி திட்டம்

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்க வெற்றி பெறுங்க 

டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் பயிற்சியுன் ஸ்மார்டா நீங்களே கேள்விகள் தயாரிங்க

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia