Anna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்

மழை காரணமான கடந்த திங்களன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அத்தேர்வு டிசம்பர் 31ம் தேதியன்று நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

மழை காரணமான கடந்த திங்களன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அத்தேர்வு டிசம்பர் 31ம் தேதியன்று நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

Anna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக மழை பாதித்த மாவட்டங்களில் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளுக்கு திங்களன்று நடைபெறவிருந்த பருவத் தோ்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட அந்தத் தோ்வு, வரும் டிசம்பர் 31-ஆம் தேதியன்று நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai rain: Anna University postpone semester exams
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+