சிபிஎஸ்இ பள்ளி 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை http://cbse.nic.in/ என்னும் இணையதளத்தில் காணலாம்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பள்ளியின் நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை (CBSE Date Sheet 2020) வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2020 ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதியன்று இத்தேர்வுகள் தொடங்குகின்றன.
இதில், 10 ஆம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் மார்ச் 18 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 30 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
சிபிஎஸ்சி தேர்வு அட்டவணை குறித்த விபரங்கள்
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணையைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணையைக் காண இங்கே கிளிக் செய்யவும்.