நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகள் படிக்கவும் குரூப் 4 வெற்றியை பெறலாம்!

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டிய எண்ணங்களை லட்சியங்களாக பதித்து கொள்ள வேண்டும். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வினை மிக எளிதாக வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் விண்ணப்பிர்த்திருப்பிர்கள்.

போட்டி தேர்வுகள் நடத்தும் கேள்வி பதில்கள்


பத்தாம் வகுப்பு தேர்ச்சி குரூப் 4 தேர்வு எழுத என்னும் போது அது எளிதாகும் அனைவரும் அவற்றை கடந்து பயணித்திருப்போம் என்னும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் அடிப்படை பாடங்கள் பற்றிய அறிவு நிச்சயம் இருக்கும் ஆனால் தேர்வுக்கு தயாரகும் போது போட்டி களத்தினை வெல்ல இன்னும் பாடங்களை ஆழ கற்க வேண்டும் . போட்டி களத்திலுள்ளோர்களை வென்று நிற்க கற்க வேண்டும்.

போட்டி தேர்வினை வெல்ல நடப்பு நிகழ்வுகளை தொகுத்து கொடுக்கின்றோம்

1 ஐ. நாவில் முதன் முதலாக தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது எப்போது

விடை: அக்டோபர் 30, 2016

2 இந்தியாவில் பதான் கோட்டு தாக்குதல் நடத்தப்பட்ட்து எப்போது

விடை: ஜனவரி 2

3 நாட்டின் சுத்தமான நகரங்களின் பட்டியல் இரண்டாம் இடம் பெற்ற நகரம் எது

விடை: மைசூரு

4 வல்லமை வாய்ந்த அக்னி iv- ஏவுகணை ஏவப்பட்ட நாள் எது

விடை: ஜனவரி 03, 2017

5 ஆந்திர மாநில அரசு சார்பில் 200 ஏக்கர் பரப்பளவில் 1500 கோடி செலவில் பிரம்மாண்டமான அறிவியல் அருங்காட்சியத்தை எதன் உதவியுடன் தொடங்கவுள்ளனர்

விடை: டிஆர்டிஒ

6 ஆகஸ்ட் 2017 ஐநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடை விதித்துள்ள நாடு

விடை: வட கொரியா

7 இந்தியாவின் முதல் தனியார் ஏவுகமை பாகங்கள் தயாரிக்கும் ஆலை துவங்கப்பட்டுள்ள இடம்

விடை: ஹைதிராபாத்

8 இந்தியாவின் முதல் நூண் காடு எது

விடை: ரெய்ப்பூர்

9 2017 டிஜிட்டல் பரிணாமாக குறியீடு பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்

விடை: 53

9 பிரதமர் நரேந்திர மோடி 3 வதாக தத்தெடுக்க கிராமம்

விடை: காக்ராஷியா

10 5வது பிரின்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூடுகை நடைபெற்ற நகரம்

விடை: பீஜிங்

சார்ந்த பதிவுகள் :

மொழிப்பாடத்தை கச்சிதமாக படிங்க தேர்வின் வெற்றி பக்கம் உங்களுக்கு சொந்தம்

பொது அறிவு பகுதியினை நன்றாக படித்து தேர்வை வெல்லவும்

English summary
here article tell about tnpsc Current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia