நடப்பு நிகழ்வுகள் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி படி ஆகும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி வெற்றி திறவுகோள் உள்ள பகுதியாக நடப்பு நிகழ்வுகள் கருதப்படுகிறது. போட்டி தேர்வு வினா விடைகளில் முக்கியமான பகுதியாகவும் எங்கு எதிலிருந்து கேட்கிறார்கள் என்ற குழப்பங்களுக்கும் விடையளிக்க நடப்பு நிகழ்வுகளை ஆழமாக படிக்க வைக்க வேண்டும்.

நடப்பு நிகழ்வுகளுக்கு நிகழ்வுகளின் தொகுப்பை சரியாக தொகுக்க வேண்டும். சொந்தமாக தயாரிக்க கத்து கொள்ள வேண்டும். மேலும் ஆன்லைனில் உள்ள தகவல்களையும் திரட்ட வேண்டும். தேவைப்படும் எனில் தினசரி வருட மலர்கள் கிடைக்கும் பொழுது அவற்றை படிக்க வேண்டும். தெரிந்த வழிகளில் கையாண்டு பெற வேண்டும்.

போட்டி தேர்வர்களின் வெற்றிப்படிக்கட்டாக நடப்பு நிகழ்வுகள் உள்ளது

1 உலகிலேயே அதிவேகத்தில் மணிக்கு 4,020 செல்லும் பறக்கும் ரயிலை தயாரிக்க திட்டமிட்டுள்ள நாடு எது

விடை: சீனா

2 பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக நிதி ஆயோக் அமைத்த எந்த குழு தலைமையில் பரிந்துரைக்கப்பட்டது

விடை: தாஜ்மால் ஹாக்

3 இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக அறிவிக்கப்பட்டுள்ள கோவில் எது

விடை: மதுரை மீனாட்சி அம்மண்

4 தென்னிந்தியாவில் முதல் முறையாக வேலூர் மாவட்டம் கந்தலி தோக்கியம் கிராமத்திம் கண்டுபிடிக்கப்பட்ட பாறைகள் எது

விடை: காளான்

5 10வது இணையம் மற்றும் தொலைதொடர்பு பாதுகாப்பு மாநாடு எங்கு தொடங்கி நடத்தப்பட்டது

விடை: புது டெல்லி

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகள்

6 புகைப்படத்தில் உள்ள வாட்டர் மார்க்கை தானாகவே நீக்கும் புதிய தொழில் நுட்பம் கூகுள் கண்டுபிடித்துள்ளது

விடை: அல்கோரிதம்

7 டிரான்ஸ் குயின் பட்டம் பெற்ற கொல்கத்தா திருநங்கையின் பெயர் என்ன்

விடை: நிட்தாசா பிஸ்வாஸ்

8 இஸ்ரோ ஆகஸ்ட்டில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் எந்த செயற்கைகோள் ஏவியது

விடை: ஐஆர்என்எஸ்எஸ் 1-ஹெச்

9 ஓபிசி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை கிரிமி லேயரை 6 லட்சத்திலிருந்து எத்தனை லட்சம் உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

விடை: 8 லட்சம்

10ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கண்டசலா கிராமத்தில் 70 அடி புத்த சிலையை அமைக்க ஆந்திர மாநில சுற்றுலாத்துறை ஒப்புதல் அளித்துள்ளது, புத்தரின் எந்த நிலை உருவச்சிலை அது

விடை: புத்தர் மஹாபரிநிர்வாணா நிலையில் அச்சிலை அமையவுள்ளது

சார்ந்த பதிவுக்ள் :

போட்டி தேர்வுக்கான பொது அறிவு சக்கர வியூகத்தை அமையுங்கள் வெற்றி பெறுங்கள்

English summary
here article tell about tnpsc Current Affairs

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia