போட்டி தேர்வுக்குரிய கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்

போட்டி தேர்வை சாதிக்க படிக்க வேண்டிய கேள்வி பதில்கள்

By Sobana

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் . போட்டிதேர்வினை வெற்றி கொள்ள படித்தல் அவசியம் ஆகும். எந்த அளவிற்கு நடப்பு நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்கின்றோமே அந்தளவிற்கு தேர்வினை எளிதாக அனுகலாம்.

நடப்பு நிகழ்வுகள் வெற்றிக்கு உதவும் கேள்விகளாகும்

போட்டி தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளின் அப்டேட்டாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அனைத்து நடப்பு நிகழ்வுகளையும் சரியாக கோர்த்து படிங்க தேர்வை வெல்லுங்க

1 மத்திய தாய்பால் வாரம் எந்த நாட்களில் கடைப்பிடிக்கப்படுகின்றது

விடை: ஆகஸ்ட் -7 ,2017

2 2017 ஜூலையில் வெளியிடப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் முதலிடம் பிடித்த பந்து வீச்சாளர்

விடை: ரவீந்தர ஜடேஜா

3 உலகின் முதல் கீரீன் மெட்ரோ அமைப்பாக எது மாறியுள்ளது

விடை: டெல்லி மெட்ரோ

4 5வது பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூடுகை நடைபெற்ற நகரம்

விடை: பிஜிங்

5 இந்திய விஞ்ஞானிகள் சமிபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய விண்மீங்கள் கூட்டத்திற்கு இடப்பட்டுள்ள பெயர்

விடை: சரஸ்வதி

6 இந்திய 30 ஆம்புலன்ஸ் மற்றும் 6 பேரூந்துகள் நன்கொடையாக வழங்கிய நாடு

விடை: நேபாளம்

7 எந்த மாநில முதலமைச்சர் விவசாய தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன
விடை: தெலுங்கனா

8 ரயில்வே நிர்வாக வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்

விடை: அஸ்வினி லோகானி

9 ஹடோ என்ற சூறாவளி எந்த நாட்டை தாக்கியது
விடை: சீனா

10 டிஜிட்டல் போலிஸ் போர்ட்டல் அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் யார்

விடை: ராஜ்நாத் சிங்

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள் , அத்துடன் கேள்வி தொகுப்புகளை படிங்ககுரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள் , அத்துடன் கேள்வி தொகுப்புகளை படிங்க

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about Tnpsc current affairs for aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X