நடப்பு நிகழ்வுகள் படிக்கவும் தேர்வை வெல்லவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதிலகள் நன்றாக படிக்கவும் தேர்வை வெல்லவும். போட்டி தேர்வில் வெற்றி என்பது மிகுந்த அவசியமான ஒன்றாகு. சுமார் 20 லட்சஅபேர் பங்கேற்கும் பெரிய ஒரு தேர்வாக குரூப் 4 இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சில ஆயிரம் பணிகளுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது எவ்வாறு என எண்ண வைத்திருக்கின்றது.

குரூப் தேர்வை படித்து வேலை வாய்ப்பை உறுதி செய்யவும்

ஆனால் எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தாலும் வெற்றி பெறுவது என்பது சிலரால் மட்டுமே இயலும்.

1முழுவதும் வயர்லெஸ் இணைப்பு பெற்ற இந்தியாவின் முதல் மாநில தலைமை செயலகம் எது

விடை: அருணாச்சலப் பிரதேசம்

2 ஐந்தாவது உலக இணைய வெளிக்கான கூடுகை இந்தியாவில் நடந்த இடம்

விடை: புது டெல்லி

3 சமிபத்தில் மரணமடைந்த உடுப்பி ராமச்சந்திரன் சேர்ந்த துறை

விடை: விண்வெளி ஆய்வு

4 முழுவதும் பெண்களே பணிப்புரியும் நாட்டின் முதல் ரயில் நிலையம் மாதுங்கா அமைந்துள்ள இடம்
விடை: மும்பை

5 உலக இணைய பாதுகாப்பு பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்

விடை: 23

6 டி டி.எச் மூலம் வீடுகளில் கல்விச் சேனல்களில் கல்வி கற்பிக்கும் மத்திய அரசு திட்டம்

விடை: ஸ்வயம் பிரபா

7 சமிபத்தில் கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை புரிந்த மாநில அரசு எது

விடை: மத்திய பிரதேசன்

8 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜிஎஸ்டி எப்பொழுது அமலுக்கு வந்தது

விடை: ஜூலை 05,2017

9 இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே எந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவுள்ளது

விடை: காவ்லாங் தூபி

10 சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான தங்க மயில் பெற்ற நிறுவனம்

விடை: டான் போஸ் இந்தியா

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டிக்கான கேள்வி பதில்கள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்

English summary
here article tell about Current affairs for aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia