போட்டி தேர்வுக்கு வெல்லனுமா கேள்வி பதில் படிங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு புதிதாக எழுதவுள்ள அனைவருக்கும் தேர்வுக்கு அடிப்படையாக படிக்க வேண்டியது 6 முதல் 10 வரையுள்ள வகுப்புகளாகும் . இதன்படி 6 முதல் 10 வகுப்பு வரையுள்ள கணிதம், அறிவியல், சமுகவியல் பாடங்களை படிக்க வேண்டும்.
அவற்றை சிறப்பாக படித்து குறிப்புகள் எடுத்து கொள்வதால் தேர்வு நேரத்தில் அவற்றை படிக்கலாம்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவும் கேள்வி பதில்கள்

1 டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நாள் எது

விடை: 21

2 ஜிபிபிஎஸ் வேகத்தில் பிராண்ட்பேண்ட் இணைய இணைப்பு வழங்கும் முதல் இந்திய நகரம் எனும் பெருமையை பெற்றுள்ள நகரம் எது

விடை: ஹைதிராபாத் நகரம்

3 இந்தியாவின் சராசரி இணைய வேகம் எது

விடை: 2.5 எம்பிபிஎஸ்

4 இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை விட காதலால உயிரிழப்புகள் அதிகம் ஏற்படும் பகுதி

விடை: ஆந்திரா

5 நாட்டிலேயே சாண எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து நிலையம் எங்கு அறுமுகப்படுத்தப்பட்டுள்ளது எந்த நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

விடை: கொல்கத்தாவில் , பீனிக்ஸ் நிறுவனம்

6 நடப்பு நிதியாண்டில் 2017- 2018 ஆம் ஆண்டு நிதி கொள்கையை ரிசர்வ் வங்கி எப்பொழுது வெளியிட்டது

விடை: ஏபரல் 6

7 இந்திய அளவில் டாப் 10 இடங்கள் பிடித்த கல்லுரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இரண்டாம் இடம் பிடித்த கல்லுரிகள்

விடை: 2 ஆம் இடத்தில் உள்ளது

8 நோபல் பரிசு பெற்ற குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் கைலாஸ் சத்யார்த்தி அவர்களின் 100 மில்லியன் எனும் திட்டத்தை எங்கு துவங்கியுள்ளார்

விடை: வங்காள தேசம் , தலைநகர் டாக்கா

9 அம்ருத் எனப்படும் நகர்ப்புற உருமாற்றம் புத்தாக்கத்திற்கான எந்த இயக்கத்தின் கீழ் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது

விடை : அடல் இயக்கத்தின் கீழ்

10 இந்தியாவின் மகரிஷி பதஞ்சலி சம்ஸ்கிருத சன்ஸ்தான் கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய படிப்பானது எதன் கீழ் மத்திய பிரதேசம் கொடுக்கும்

விடை: இந்து புரோகிதம்

சார்ந்த பதிவுகள் :

மொழிப்பாடத்தை கச்சிதமாக படிங்க தேர்வின் வெற்றி பக்கம் உங்களுக்கு சொந்தம்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா வங்கி

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia