போட்டி தேர்வின் வெற்றி டிஎன்பிஎஸ்சிக்கு உதவும் வினா வங்கி

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது அனைவரும் அறிவோம் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை 13/12/2017 இறுதிநாள் ஆகும். அத்துடன் அதனை தேர்வர்கள் மனதில் வைத்து  அறிந்து கொள்ள வேண்டும். போட்டி தேர்வுக்கு உதவும் கேள்விகளை உங்களுக்காக நாங்கள் உருவாக்கித்தருகின்றோம் தேர்வை வென்று லட்சிய கனவை அடையுங்கள். 

டிஎன்பிஎஸ்சி தேர்வை வெற்றி கொள்ள படிப்போம் தேர்வை வெல்வோம்

1 இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கிடையே கூட்டு கட்ற்ப்படை பயிற்சியின் பெயர் என்ன்

விடை: SIMBEX =17

2 தேசி எங்கு கொள்கை 2017க்கு அனுமதி கொடுத்தது எது

விடை: மத்திய அரசு

3 சிக்கிம் கொண்டாடிய புதிய பூமிபூஜையின் பெயர் என்ன

விடை: சிக்கிம்

4 பெங்காலி மொழியினை பள்ளிகளில் கட்டாய பாடமாக அறிவித்த மாநிலம்

மேற்கு வங்கம்

5 கேட்கும் குறைபாடு உள்ளவர்களிடம் இருக்கும் வாகனங்களுக்கு இலச்சினை வழங்கியுள்ள மாநிலம் எது

விடை:தெலுங்கானா

6 நாட்டின் மிகப்பெரிய யோகா தினம் கொண்டாட்டம் நடைபெற்ற இடம்

விடை:ஆமதாபாத்

7 நாட்டில் மிகத்தூய்மையாக பராமரிக்கப்படும் ரயில் நிலையம் எது

விடை:ஜம்மு காஷ்மீர்

8 நர்மதை ஆற்றில் மணல் எடுக்க தடை விதித்துள்ள மாநிலம்

விடை:மத்திய பிரதேசம்

9 உலகிலேயே மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு

விடை:இந்தியா

10 இந்தியாவின் கருப்பை மாற்று அறிவை சிகிச்சை நடைபெற்ற இடம்

விடை: புனேவின் கேலக்ஸி மருத்துவ மணை

11 இந்தியாவில் உள்ள சதுப்பு நிலங்கள் மத்திய அரசால் அங்கிகரிக்கப்பட்ட நிலங்கள் யாவை 

விடை: 115 சதுப்பு நிலங்கள் 

12  உலகிலேயே அதிவேகத்தில் பறக்கும் ரயிலை 420கிமீ செல்லும் பறக்கும் ரயிலை  தயாரிக்க  திட்டமிட்டுள்ள நாடு 

விடை: சீனா

சார்ந்த பதிவுகள் :

நடப்பு நிகழ்வுகள் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி படி ஆகும் 

போட்டி தேர்வுக்கான பொது அறிவு சக்கர வியூகத்தை அமையுங்கள் வெற்றி பெறுங்கள்

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia