சி.ஏ. தேர்வு முடிவுகளை அறிய இணையளம்!!

Posted By:

சென்னை: சார்ட்டட் அக்கவுன்டன்ட் தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட் இன்ஸ்டிடியூட்(ஐசிஏஐ) தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் ஐசிஏஐ இணையதளமான http://caresults.nic.in. என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளன. மேலும் இந்த இணையதளத்தில் சிபிடி தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன.

சி.ஏ. தேர்வு முடிவுகளை அறிய இணையளம்!!

சிஏ தேர்வு எழுதியவர்கள் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்புகொண்டு முடிவுகளை உடனடியாக அறியலாம்.

சிபிடி தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. சிஏ தேர்வுகள் நவம்பரில் நடைபெற்றன.

எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிவுகளை அறியலாம்.

ரோல் நம்பரை 58888 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைப்பதன் மூலம் இந்த முடிவுகளை அறியமுடியும்.

English summary
CA CPT final results are announced. Aspirants should visit the official website to check the region-wise results. The Institute of Chartered Accountants of India (ICAI) has announced the Common Proficiency Test (CPT) and CA Final results. Aspirants should visit the official website to check the region-wise results. The CPT exam was held on December 13, 2015, while the CA was held in the month of November. CPT is the first level of Chartered Accountancy in India. Steps to check the results: Go to the official website Click on the link, 'Declaration of Results of the CA Final Examination November 2015 and CPT December 2015 - (17-01-2016)' By clicking the suitable region, the candidates will be able to view their results. The candidates can take a print out for future reference. Also, the candidates can get the results through SMS. For Final Examination result: CAFNL roll number For CPT result: CACPT roll number Example: CACPT 000171 The candidates can send the SMS to 58888 to view the results.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia