போட்டி தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல கேள்வி பதிலகளை தொடர்ந்து படித்து கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான கேள்வி பதில்களை தொகுத்து வழங்குகிறோம் . நன்றாக படிக்கவும் தேர்வை வெல்லவும்.

நடப்பு நிகழ்வுகள்  தேர்வினை வெல்ல உதவும்

1 முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள் யாரால் உருவாக்கப்பட்டது

விடை: பஞ்சாப் வேளாண் பல்கலைகழகம்

2 சாண எரிவாயுவை பயன்படுத்தி இயக்கப்படும் பேரூந்தை கண்டுபிடித்துள்ள அமைப்பு

விடை: அசோக் லைலண்ட்

3 சர்வதேச ஆற்றல் குழுமத்தின் புதிய உறுப்பு நாடாக இனைந்துள்ள நாடு

விடை: இந்தியா

4 ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் கண்காட்சி எங்கு துவங்க உள்ளது

வியை :காஷ்மீர்

5 நாட்டிலேயே முதன் முறையாக ஸ்கைப் மூகம் விவகாரத்து வழங்கி தீர்ப்பளித்த மாநிலம்

விடை: மகாராஷ்டிராவின் குடும்ப நல நீதிமன்றம்

6 நாட்டிலேயே முதன் முறையாக பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர்கள் இணைய வழியில் ஒதுக்கீடு

விடை: உத்திர பிரதேச அரசு அறிவிப்பு

7 வேளாண் துறையின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட புதிய செயலி

விடை: இ கிரிஷி சாம்வாத்

8 மின்சார வண்டிகள் அதிக அளவில் இயக்கும் நாட்டில் முதல் நகரம்

விடை: நாக்பூர்

9 நர்மதை ஆற்றை தூய்மை படுத்தும் எந்த திட்டத்தை பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் தொடங்கி வைத்தார்

விடை: நர்மதா சேவா மிஷன்

10 உதான் திட்டத்தின் கீழ் பறக்க உரிமம் பெற்ற முதல் தனியார் விமான நிறுவனம்

விடை: டர்போ பயிற்சியின் பெயர்

சார்ந்த பதிவுகள் :

நடப்பு நிகழ்வுகள் சரியாக படித்து பொதுஅறிவு பாடத்தை கடந்து வெல்லலாம் தேர்வில் ! 

 டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி துணை நடப்பு நிகழ்வுகள்

English summary
here article tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia