போட்டி தேர்வுக்கு படித்தலுடன் பரிசோதிக்க வேண்டும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வினை வெல்ல நடப்பு நிக்ழ்வுகளின் பதிவினை நாம் படிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகள் குறிப்பிட்ட நிகழ்வுகள் அதில் சம்மந்தப்பட்ட முக்கிய மனிதர்கள், அரசு திட்டங்கள் அத்துடன் முக்கிய நிக்ழவுகளின் விருதுகள் போன்றவறை தலைப்பு வாரியக பதிவு செய்து அதாவது குறிப்பெடுத்து படிக்க வேண்டும்.

போட்டி தேர்வினை வெல்ல நாம் சிறப்புடன் படிக்க லாம்

போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் கேள்விகளை தொகுத்து வழங்கியுள்ளேன். படிக்கவும் வேலை வாய்ப்பை பெறவும் .
1 கலாம் சாட்டிலைட் உருவாக்கிய மாணவ் குழுகுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சன்மானம் எவ்வளவு

விடை: பத்து லட்சம் வழங்க தமிழக அரசு

2 உள்ளாட்சி அதிகாரிகள் பதவிகாலத்தை மேலும் ஆறு மாதங்கள் நீட்டித்து மசோதா கொண்டு வந்தது யார்

விடை: தமிழக சட்டசபையில்

3 தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதிய அறிவிக்கை என்ன

விடை: கிராமங்களை தத்தெடுத்து புதிய திட்டத்தை செயபடுத்த அறிவிப்பு

4 சென்னை - கன்னியாகுமரி இடையே கடல்வழியே இருப்பு பாதை அமைக்க அறிவித்தவர்

விடை: மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு

5 தமிழக அரசு ஜீன் 12 மின்சார நன்பண் என்னும் திட்டத்தை தொடங்கியது எப்பொழுது

விடை: மின்சார நண்பன் என்னும் இணைப்பு

6 புதிய வாக்களர்களை இணைக்க பேஸ் புக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள அமைப்பு எது

விடை: இந்திய தேர்தல் ஆணையம்

7 பெண் சிசுக் கொலையை தடுக்க உத்திர பிரதேச அரசு எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

விடை: முக்பீர் யோஜ்னா

8 இந்தியாவிலேயே முதன் முறையாக வாகன எரிபொருட்களை வீடு தேசி வந்து விநியோகிக்கும் முறை எந்த நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

விடை: பெங்களூர்

9 இந்தியாவிலேயே முதல் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இடம்

விடை: மிதக்கும் கடற்ப்படை தளம்

10 அனைத்து மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலம் எது

விடை: கேரளா

சார்ந்த பதிவுகள் :

பொதுத் தமிழ் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் 

பொது அறிவு பகுதியினை சமாளிக்க தெரிந்தவர்கள் தேர்வை வெல்லலாம் எளிதாக

English summary
here article tells about Current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia