அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 2019 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற பருவத் தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒற்றைப்படை பருவத் தேர்வுகள் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்று முடிந்தது. இத்தேர்வில் சுமார் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
தற்போது, இத்தேர்விற்கான முடிவுகள் அண்ணா பல்கலைக் கழகத்தின் https://www.annauniv.edu/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியில் காணலாம்.
Anna University Results 2019 இணைய முகவரிகள்