ஏஐஎம்ஏ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு...!!

Posted By:

டெல்லி: எம்பிஏ படிப்புகளில் சேர உதவும் ஏஐஎம்ஏ தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆல் இந்தியா மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் சார்பில் (ஏஐஎம்ஏ) இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

ஏஐஎம்ஏ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு...!!

தேர்வு முடிவுகளைக் காண https://apps.aima.in/mat_input_result.aspx என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். இணையதளத்துக்குள் சென்ற பின்னர் 'MAT Result May 2016' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் பதிவு எண், பெயர், தேர்வு நடந்த மாதம் போன்ற விவரங்களைக் கொடுத்து முடிவுகளைப் பெறலாம். முடிவுகள் தோன்றியதும் அதைப் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து ஏஐஎம்ஏ எம்ஏடி தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும். இதற்கான பதிவுகளை ஆகஸ்ட் 23-ம் தேதிக்குள் செய்யவேண்டும்.

English summary
The results of Management Aptitude Test (MAT) May 2016 are released by the All India Management Association (AIMA). Candidates who have written the MAT exam can access the results from the official website. Steps to check the results: Visit the official website Click on the link, 'MAT Result May 2016' Candidates have to enter the required details such as roll number, form number and month of test Thereafter, click on the 'Submit' button Results will appear on the screen Candidates can take printout for future use Get result through SMS: Candidates can also obtain results through SMS. To get results students should send SMS to 54242 in the prescribed format: MATS FORMNO DOB(ddmmyy) to 54242. The paper based test was held on May 1, 2016 while the computer based test was conducted on May 7, 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia