ஐபிபிஎஸ் பிஒ வங்கிப்பணி தேர்வு எழுத அட்மிட் கார்டு வெளியீடு !!

Posted By:

ஐபிபிஎஸ் பிஒ தேர்வுக்கான அறிவிப்பு விண்ணப்பித்திருத்திங்களா உங்களுக்கு தேர்வு எழுத அட்மிட்கார்டு வெளியிடப்பட்டுள்ளது . ஐபிபிஎஸ் வங்கிதேர்வுக்கான பிஒ பணியிடங்களுக்கான தேர்வு மையத்திற்க்கான அனுமதி சீட்டு வெளியிடப்பட்டுள்ளது .

ஐபிபிஎஸ்  வங்கிப்பணி தேர்வுக்கு விண்ணபித்துள்ளவர்கள் அட்மிட்கார்டு டவுன்லோடு செய்யலாம்

ஐபிபிஎஸ் தேர்வு அக்டோபர் 7 ஆம் நாள நடைபெறுகிறது அத்துடம் 8.10.217, 10. 10.2017, 14.10.2107 15.10.2017 ஆகிய நாட்களில் ஐபிபிஎஸ் முதண்மை தேர்வு நடைபெறுகிறது . ஐபிபிஎஸ் தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 3562 ஆகும் . ஐபிபிஎஸ் தேர்வு எழுத 20 முதல் 30 வயது வரை வரம்பு விதிக்கப்பட்டது . ஐபிபிஎஸ் தேர்வு எழுத  அங்கிகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் பட்டம் படித்து தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் .

ஐபிபிஎஸ் பிஒ பணியிடங்களுக்கான தேர்வுக்கான ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய அங்கிகரிக்கப்பட்ட இணைய தளத்தில் சென்று உங்களுடைய பதிவு எண் கொடுக்கும் போது, தேர்வு மையம் மற்றும் தேர்வு எண் புகைப்படத்துடன் விதிமுறைகள் அடங்கிய தாள்களுடன் ஹால்டிக்கெட் கிடைக்கும் அதனை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுத்துகொள்ளலாம் .

ஐபிபிஎஸ் தேர்வு மைய அனுமதித்தாளில் தேர்வு நடைபெறும் நாள், தேர்வுமையத்தின் பெயர் தேர்வு நடைபெறும் காலஅளவு பற்றிய விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்படிருக்கும் . தேர்வு மையத்துக்குள் அனுமதி தாளுடன் உடன் வைத்திருக்க வேண்டிய அடையாள சான்றுகளான ஆதார் அட்டை, ஓட்டுரிமை சான்று, வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் என ஏதாவது ஒரு அடையாள சான்றுடன், சுய உறுதி கையெப்பமிட்டு செல்ல வேண்டும் . மேலும் தேர்வுகள் கணினி முறையில் நடப்பதால் அதுகுறித்து புதிதாக தேர்வு எழுதுவோர் அறிந்து வைத்து செல்ல வேண்டும் .

ஐபிபிஎஸ் தேர்வுக்கு பால்பாயிண்ட் பேனா கருப்பு வண்ணம் எடுத்து செல்லலாம். அட்மிட் கார்டு  டவுன்லோடு செய்ய இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும் தேர்வர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

சார்ந்த பதிவுகள்:

ஐபிபிஎஸ் வங்கிகளுக்கான பிஒ காலிப்பணியிடங்கள் நிரப்ப அழைப்பு 

எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வந்தாச்சு ரெடியாகுங்க விண்ணப்பிக்க 

பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியீடு

English summary
here article tell about admit cared declared for IBPS prelims exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia