+2 பொதுத்தேர்வு மார்ச் 2ல் தொடக்கம்.. டைம் டேபிள் வெளியீடு

Posted By: Super Admin
சென்னை: +2 எனப்படும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 2ல் தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை நடை பெறும் என தமிழ் நாடு உயர் கல்விக்குழு அறிவித்துள்ளது.

12ம்வகுப்பிற்கான 2017ம் வருட கால அட்டவணையை உயர் கல்விக்குழு வெளியிட்டுள்ளது, தமிழ் நாடு உயர் கல்விக்குழு 12ம் வகுப்பிற்கான தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

+2 பொதுத்தேர்வு மார்ச் 2ல் தொடக்கம்.. டைம் டேபிள் வெளியீடு

இந்த தேர்வு மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, 12ம் வகுப்பிற்கான எழுத்துத் தேர்வு காலை சுமார் 10.15 மணியளவில் ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ளது, தேர்வுக்கான கால அட்டவணை, நாள் மற்றும் நேரம் குறித்த அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

12ம் வகுப்பு எழுத்து தேர்விற்கான கால அட்டவணை:

தமிழ் முதல் தாள் - 2.03.17 - வியாழன் - 10.15am - 1.15pm
தமிழ் இரண்டாம் தாள் - 03.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
ஆங்கிலம் முதல் தாள் - 06.03.17 - திங்கள் - 10.15am - 1.15pm
ஆங்கிலம் இரண்டாம் தாள் - 07.03.17 - செவ்வாய் - 10.15am - 1.15pm
வணிகவியல் - 10.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
மனையியல் - 10.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
புவியியல் - 10.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
வேதியியல் - 13.03.17 - திங்கள் - 10.15am - 1.15pm
கணக்குப்பதிவியல் - 13.03.17 - திங்கள் - 10.15am - 1.15pm
தகவல் தொடர்பு ஆங்கிலம் - 17.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
இந்திய கலாச்சாரம் - 17.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
கணிப்பொறி அறிவியல் - 17.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
உயிர் வேதியியல் - 17.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
மேம்படுத்தப்பட்ட மொழிப் பாடம் - 17.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
இயற்பியல் -21.03.17 - செவ்வாய் - 10.15am - 1.15pm
பொருளியல் -21.03.17 - செவ்வாய் - 10.15am - 1.15pm
தொழில் கல்வி தியரி - 24.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
அரசியல் அறிவியல் - 24.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
செவிலியர் கல்வி (பொது) -24.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
புள்ளியியல் - 24.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
கணிதம் - 27.03.17 - திங்கள் - 10.15am - 1.15pm
விலங்கியல் - 27.03.17 - திங்கள் - 10.15am - 1.15pm
நுண்ணுயிரியியல் - 27.03.17 - திங்கள் - 10.15am - 1.15pm
ஊட்டச்சத்து மற்றும் உணவியல் - 27.03.17 - திங்கள் - 10.15am - 1.15pm
உயிரியியல் - 31.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
வரலாறு - 31.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
தாவரவியல் - 31.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm
வணிக கணிதம் - 31.03.17 - வெள்ளி - 10.15am - 1.15pm


English summary
Tamil Nadu board of Higher secondary education department has announced 12th public exam time table for 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia