முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் : முதல் நாளிலேயே 314 இடங்கள் நிரம்பின

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு என நடத்தப்பட்ட முதற்கட்ட கவுன்சிலிங்கில் முதல் நாளிலேயே 314 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு என நடத்தப்பட்ட முதற்கட்ட கவுன்சிலிங்கில் முதல் நாளிலேயே 314 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் : முதல் நாளிலேயே 314 இடங்கள் நிரம்பின

தமிழகத்தில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் முதல் கட்ட கவுன்சிலிங் நடைபெறுகிறது.

திங்களன்று நடைபெற்ற கவுன்சிலிங்கில் மாற்று திறனாளிகளுக்கான மாணவர் சேர்க்கையில், 24 இடங்கள் நிரம்பியுள்ளன. பொதுப்பிரிவில் 290 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் நாளிலேயே மொத்தம் 314 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் முதற்கட்ட கவுன்சிலிங் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு உள்ள 1,758 இடங்களில் 50 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதி உள்ள 879 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் இட ஒதுக்கீடு அளிக்கும் 235 இடங்கள் ஆகியவை சேர்த்து மொத்தம் 1,114 இடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu PG medical, dental counselling from today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+