கேரியர் டிரெண்ட் 2018 இல் கலைகட்டப்போகும் புரோகிராமிங் படிப்புகள்

Posted By:

2018 இல் புரோகிராமிங் தெரிஞ்சவங்களுக்கான ஸ்கோப் அதிகரித்து காணப்படும். இன்றைய காலக்கட்டங்களில் வேலை வாய்ப்பு எனபது மிகமுக்கியமான ஒன்றாகும். அந்த வேலை வாய்ப்புக்கு மிக முக்கிய காரணமாக இருக்க போவது புரோகிராமிங் ஆகும்.

கேரியர் டிரெண்டாக புரோகிராமிங்கில் கலக்க மாணவர்கள் ஆர்வம்

தமிழ்நாட்டை பொருத்தவரை இன்ஜினியரிங் துறைக்கான மவுஸ் என்றுமே இருக்கத்தான் செய்கின்றது . இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை லட்சத்திலேதான் உள்ளது. 

இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் கணிப்பொறி இன்ஜினியரிங்கில் அதிக அளவில் நுழைகின்றனர் . ஐடியில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் கணிப்பொறி இன்ஜினியரிங் தேர்ந்தெடுத்து படிக்கின்றனர்.

இன்ஜினியரிங் அதுவும் இன்ஜினியரிங் சிஎஸ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற கூற்று எந்த அளவிற்க்கு உண்மையோ அந்தளவிற்கு அந்த கூற்றை பொய்யாக்க மாணவர்கள் படையெடுக்கின்றனர், எதை நோக்கி மாணவர்கள் படையெடுக்கின்றனர் என்றால் தங்க்ள் புரோகிராமிங் ஸ்கில்லை ஜொலிக்க வைக்கவுள்ளனர்.

புரோகிராமிங்:

இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் சில்லபஸ்ஸில் உள்ள புரோகிராம்களை எப்படி கற்றுக் கொள்கின்றனரோ அந்தளவிற்கு சில்லப்பஸ்க்கு அப்பாற்ப்ப்ட்டு கற்று கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

இன்றைய கணினியில் பல்வேறு துறையின் செயல்பாட்டிற்கு புரோகிராமிங், கோடிங்க அவசியம் ஆகும் . அந்த புரோகிராமிங் டெக்னாலஜியை தங்கள் நாலேஜில் ஏற்றிக் கொள்ள மாணவர்கள் முழுமூச்சாய இறங்குங்கின்றனர்.

2018 ஆம் ஆண்டின் கேரியர் டிரெண்டில் வேலையை பெற மாணவர்கள் தங்கள் புரோகிராமிங் நாலேஜை அப்டேட்டு செய்து பிரமிக்க வைக்க முழுமூச்சாய் இறங்கிவிட்டனர்.

கம்பியூட்டர் புரோகிராமிங் இன் டிகிரி
ஆன்லைன் கோர்ஸஸ் இன் புரோகிராமிங்
கம்பியூட்டர் டிப்ளமோ இன் புரோகிராம்ஸ்

கம்பியூட்டர் புரோகிராமிங் என்பது கணினி மொழிகளாகும் கோடிங்கில் தொடங்குகின்றது. பல்வேறு தொழில் நிறுவனங்களில் ப்த்து வருடங்களுக்கு முன்பு ஒரே மாதிரியான புரோகிராம்ஸ் இருந்தது ஆனால் தற்பொழுது புரோகிராமிங் பல்வேறு கோணங்களில் செல்கின்றது

அனைத்துவிதமான தொழில் நிருவனங்களிலும் டெக்னாலஜி பணி செய்கின்றது.

புதிய மாடல்களை உருவாக்கித்தருவது அத்துடன் அப்பிளிகேசன் வடிவமைப்பில் புதிய புரட்சிகள்புகுத்தப்படுகின்றன.

சி , சி++ மற்றும் ஜாவா என்னும் கணினி மொழிகளில் கைதேர்ந்திருக்க மாணவர்கள் தயாராகின்றனர். கணினியில் உருவாக்கப்படும் புரோகிராம்களை விரிவுபடுத்துதல், தெளிவு படுத்துதல், தேவைகளுக்கு ஏற்ப உள்ளடக்குதல்,

புரோகிராம்களை உருவாக்கி டெஸ்டிங் செய்தல் அத்துடன் அதனுள் ஏற்படும் சிக்கல்களை கலைவது உள்ளிட்ட சிக்கல்களை தீர்க்கின்றன .
சாப்ட்வோர்களை புதிதாக கட்டமைப்பது அவற்றின் டூல்ஸ்களை சரி செய்தல் போன்ற பல்வேறு டெஸ்டிங்குகளை கொண்டது இந்த புரோகிராங்

ஸ்பெஷலிலேசன் அத்துடன் பட்ரிகுலர் ஏரியா , புரோகிராமிங் புரோசஸ், புராஜெக்ட் மேனேஜ்மெண்ட் போன்ற பல்வேறு கட்டமைப்புகளை உள்ளடக்கியது .

கம்பியூட்டர் புரோகிராம்மிங் ஆன்லைனில் செய்வதில் புலமை பெற மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் . ஆன்லைனில் கற்றுக் கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் . சி ++, ஜாவா, பைத்தான், லாஜிக்ஸ், கன்ட்ரோல் ஸ்டிரக்ஸர்ஸ், போன்ற பல்வேறு கணினி வித்தைகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

சாப்ட்வோர் டிசைனிங், சாப்ட்வோர் டெஸ்டிங், சாப்ட்வோர் மேனேஜ்மெண்ட் போன்ற பல்வேறு டிரெண்டுகளை தங்கள் கைநுணியில் வைக்க மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் . 2018 ஆம் ஆண்டில் விதவிதமான உருவாக்கங்களுடன் புரோகிராமிங்கில் மாணவர்கள்  மிலிர்வார்கள் .

சார்ந்த பதிவுகள் :

கலைக்கட்டும் பேசன் படிப்புகள் 2018இல் கல்லா கட்டும் மாணவர்கள் 

English summary
here article tell about career trends for 2018

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia