இந்தியன் ஆர்மியும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு

Posted By:

இந்தியன் ஆர்மியும் இளைஞர்களுக்கான வாய்ப்பும் இந்தியன் ஆர்மி நாட்டு மக்களின் பாதுகாவல் இருப்பிடம் ஆகும். தேசத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் அது உதவிகரமாக இருக்கும். இந்தியன் ஆர்மியில் பணிபுரிவது பலரது கனவுகளில் ஒன்றாகும்.

இந்தியன் ஆர்மியில் பணிபுரிய முதலில் இந்தியன் ஆர்மியை பற்றி முழுவதுமான பார்வை இருக்க வேண்டும். இந்தியன் ஆர்மியின் பற்றி நாம் எந்தளவிற்கு அறிந்து கொள்கிறோம் அந்தளவிற்கு வேலை வாய்ப்பு குறித்து முழு விவரங்கள் நாம் பெறலாம்.

இந்தியன் ஆர்மியில் பணிவாய்ப்பு பெறும் இடங்களை தொகுத்து வளங்கியுள்ளோம் . இந்தியன் ஆர்மியில் சோல்ஜெர் முதல் ஜென்ரல் வரை பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியன் ஆர்மியின் பயிற்சி இடங்கள் நாட்டில் முக்கிய இடங்களில் உள்ளன. இந்திய ஆர்மியில் பணியிடம் பெறுவோர் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை பணியிடங்களின் தேவைக்கேற்ப அறிவிக்கப்படும். இந்தியன் ஆர்மியிலுள்ள பணியிடங்கள் அறிய கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பை  இங்கு பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ பாதுகாப்புதளத்தில் தேவையான தகவல்கள் பெறலாம். 

தரைப்படை இந்தியன் ஆர்மியின் பலம்

இந்தியன் ஆர்மியில் டெக்னிக்கல் மற்றும் நான் டெக்னிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியடப்படும்

தரைப்படையின் வெற்றி

தரைப்படையின் வெற்றி தேசியத்தின் வெற்றியை குறிக்கும் 

ஆர்மி தளவாட பணியிடங்கள்

ஆர்மி தளவாடங்கள் உருவாக்கங்களிலும் வேலை வாய்ப்பு பெறலாம்.

பயிற்சியுடன் பணி

ஆர்மியில் பணிவாய்ப்பானது பயிற்சியுடன் அளிக்கப்படும் 

ஹவில்தார் ரேலி என்டிஏ தேர்வு :

இந்தியன் ஆர்மியில் சோல்ஜெர்கள் ஹவில்தார்கள், ராணுவ ரேலியின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் . அத்துடன் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியுடன் பணியினை பெற வருடத்தில் இருமுறை தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்ப்பட்டு பயிற்சியுடன் பணியினை பெறுகின்றனர்.

சிடிஎஸ் தேர்வு:
இந்திய இராணுவ அகாடமியின் பணியிடம் மற்றும் பயிற்சி சென்னை, ஒடிஏ, வெலிங்கடன், அத்துடன் இந்தியாவின் எண் திசை ஆபிஸர்களுக் இந்தமுறையன தேர்வு வழியாகவே தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

சிடிஎஸ் தேர்வானது 23 வயது வரையுள்ளோர் தேர்வினை எழுதலாம். அத்துடன் வருடத்தில் இருமுறை யூபிஎஸ்சியினால் நடத்தப்படும் சிடிஎஸ் மற்றும் என்டிஏ தேர்வுகளில் திறன் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு  பணியில் நியமிக்கப்படுவார்கள் .

இந்தியன் ஆர்மியில் சம்பளம் மற்றும் அலவன்ஸ் , கேண்டின் அத்துடன் டிரெயின் டிக்கெட்கள் போன்ற வசதிகளுடன் சம்பளமும் விதிமுறைப்படி அளிக்கப்படுகின்றது. மருத்துவ வசதியும் முறைப்படி வழங்குகின்றது. 

இந்தியன் ஆர்மியின் பணிகள் விவரம்:

இந்தியன் ஆர்முடு கார்பஸ்,
ஆர்ம்டு ரெஜிமெண்ட்
ஆர்மி ஏவியேசன் கரர்ப்
ஆர்மிடு கார்ப் ஆட் இன்ஜினியரிங்
ஆர்மி மெக்கானிக்கல்
ஆர்மி தளவாடத்துறை,
ஆர்மி நர்ஸிங்,

ஆர்மி டீச்சர்ஸ்,

ஆர்மி டெரிட்டோரியல் ஆர்மி என பல்வேறு பிரிவுகளில் ஆர்மியி பணிக்கு தேவைப்படும் ரெக்ரூட்மெண்ட் வேலைகள் நடத்தப்படுகின்றன.

இந்திய ஆர்மி பணியிடம் பெற ரெக்ரூட்மெண்ட் ஆப் நர்சிங், சிவிலியன்ஸ், டெண்டர்கள், நிர்வாகப்பணிக்கான ஆட்கள் அத்துடன் பல்வேறு துறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஆர்மி மிலிட்டரி கார்ப்ஸ்,சிவிலியன்ஸ் , இன்ஜினியரிங் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை அனைத்தும் தெரிந்து கொள்ள உங்களுக்கான இணைப்பினை கொடுத்துள்ளோம்.

மேலும் இந்தியன் ஆர்மியின் பணியிடம் பெறுவதற்கான ஜாயின் இண்டியன் ஆர்மியினை பயன்படுத்தவும். 

சார்ந்த பதிவுகள்:

கேரியர் டிரெண்ட் 2018 இல் போட்டி தேர்வுகள்

English summary
here article tell about Army opportunity for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia