பனிரெண்டாம் வகுப்பு முடித்த பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தகவலகள்

Posted By:


பனிரெண்டாம் வகுப்பு முடித்த பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பொறியியல் சார்ந்த தகவல்களுடன் வழிகாட்டுகிறது ஒன் இந்தியா தமிழ் . இன்ஜினியரிங்   படிக்க ஆசையா அது குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள மாணவர்களுக்கான வாய்ப்பு . பொறியியல் துறைகள் சிவில், மெக்கானிக்கல் , கம்பியூட்டர் இன்ஜினியரிங் துறைகள் மட்டும் தான் நாம் அறிந்து வைத்திருப்போம். ஆனால் பொறியியல் துறைகளின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான தகவல்களை விரிவாக அறிந்துகொள்வோமா மாணவர்களே .

இன்ஜினியரிங் படிப்புகள் மற்றும் குறிப்புகள்


1 ஏர்கிராஃப்ட் மெயின்டெனன்ஸ் இன்ஜினியரிங்
2 பிஇ மெனுஃபேக்சுரிங் புராஸஷ் அண்டு ஆட்டோமேசன் இன்ஜினியரிங்
3 பிஇ ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்
4 பிஇ அப்ளைடு மெரைன் இன்ஜினியரிங்
5 கெமிக்கல் இன்ஜினியரிங்
6 எலக்ரிக்கல் இன்ஜினியரிங்
7 பெட்ரோலியம் அண்டு ஆஃப் சோர் இன்ஜினியரிங்
8 கம்பியூட்டர் சயின்ஸ்
9 பிஇ ஹானஸட் மெனுஃபேக்ஸ்ரிங் இன்ஜினியரிங்
10 பிஇ ஹானஸ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
11 அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங்
12 பிஇ பயோ மெடிக்கல்
13 மெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்
14 பிஇ பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்
15 பிஇ மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
16 டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்
17 ஓசோன் அண்ட மெரையின் இன்ஜினியரிங்
18 மைனிங் இன்ஜினியரிங்
19 எலக்டிரிகல் அண்டு எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
20 எலகட்ரானிக்ஸ் அண்டு கம்யுனிகேஸன் இன்ஜினியரிங்
21 புட் டெக்னாலஜி
22 பிஇ ஆர்க்கிடெக்ச்சர் இன்ஜினியரிங்
23 ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்
24 மெட்டிரியல் இன்ஜினியரிங்

மாணவர்களே இத்தனை இன்ஜினியரிங் துறைகள் உள்ளனவா என ஆச்சரியமா ஆம் இத்தனை துறைகள் உள்ளன என்பதுவே உண்மை .
பொதுவாக பொறியியல் துறை நான்கு வருடம் படிப்பு கொண்டது ஆகும் .சில துறையாகும் . இந்த துறையில் கம்பியூட்டர் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் , எலக்டிரிக்கல் துறையில் 2020களில் நல்ல வாய்ப்பு உள்ளது .
மெட்ரோ புராஜெக்ட் மற்றும் சுமார்ட்சிட்டி போன்ற புராஜெக்ட்களால் சிவில் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிகல் துறைகளின் வேலைவாய்ப்பு பெருகும். 2020 களில் ஐடி துறையில் 72 வளர்ந்துவரும் நடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன .

மாணவர்கள் இனிவரும் காலங்களில் போட்டிகளை சமாளிக்க வேண்டும். சிலபஸ் தாண்டி படிக்க வேண்டும் . வெறுமனே பொறியியல் துறை பாடங்களை மட்டும் பயின்றால் பயனில்லை. படிக்கும் காலங்களில் ஆஃப்ஸ் மற்றும் சாஃப்ட் ஸ்கில் கற்றுகொண்டு நிறைய கன்டெஸ்ட்களில் பங்கேற்க வேண்டும் .

பொறியியல் பாடங்களில் கவுன்சிலிங் தவிர்த்து மாநில அரசு நடத்தும் தேர்வுகள் மற்றும் ஐஐடி-ஜெஇஇ, கேட், யுபிஎஸ்இஇ தேர்வுகள் எழுதியும் உங்கள் கல்வி பயிலும் இடங்களை தேர்வு செய்யலாம் .
ஆர்க்கிடெக்ச்சர் படிப்புகள் ஐந்து வருடம் படிக்க வேண்டும் மேலும் மாநில அரசு நடத்தும் தேர்வுகள் மற்றும் ஐஐடி-ஜெஇஇ, கேட், யுபிஎஸ்இஇ தேர்வுகள் எழுத வேண்டும். சம்பளம் 2.5 லட்சம் முதல் 3.5 லட்சம் பெறலாம். வெளிநாடுகளில் 80000 டாலர் முதல் 100000 டாலர் வரை பெறலாம் .

English summary
here article mentioned about engineering courses and details

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia