பனிரெண்டாம் வகுப்பு முடித்தாகிவிட்டது அடுத்து வணிகவியல் துறையில் கால் பதிக்க எண்ணமா

Posted By:

பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வணிகவியல் துறையில் சிறந்து விளங்கலாம் . வணிகவியல் துறையானது இன்றைய காலகட்டத்தில் கோலோச்சும் துறையாக இருக்கின்றன .

வணிகவியல் துறையானது அனைத்து துறைக்கும் ஒரு வடிகாலாக இருக்கின்றன . உலகில் உள்ள அனைத்து துறைகளும் வணிகவியல் துறையின் சார்ந்தே இயங்குகின்றன. வணிகவியல் அதன் பணியிடங்கள் விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது .
1 ஃபினானஸ்
2 அக்கோட்டிங்
3 சட்டம்
4 டேக்ஸேசன்
5 ஆடிட்டிங்
6 மேனேஜ்மெண்ட்
7 இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்
8 ஜென்ரல் பேங்கிங்
9 கன்சல்டிங்
10 சூப்பர்வைசிங்
11 ரிப்போர்டிங்
12 டெசிஸன் மேக்கிங்
இன்னும் எண்ணற்ற் பல துறைகளை கொண்டு இயங்குகின்றது வணிகவியல் துறை . வணிகவியல் துறையானது அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டிய சூழலில் இருக்கின்றது . வணிகவியல் இன்றி ஒருதுறையும் இயங்காது என்பதனை நாம் அறிந்துள்ளோம் .வணிகவியல் துறை பிகாம், பிபிஏ, பேச்சுலர் ஆஃப் காமர்ஸ் அல்லது பி காம் ஹானர்ஸ் மற்றும் பேச்சுலர் இன் எக்கானிமிக்ஸ் போன்ற பல துறைகள் வணிகவியல் படிப்புகள் உள்ளன .

வணிகவியல் படிப்புகள் படிக்கும் ஒரு நபர் வணிகம் சார்ந்த துறைகளில் செயல்படும் வேகம் அறிகிறார் . அத்துறையின் போக்கு குறித்தும் அவருகென்று மதிப்பீடு இருக்கும் . கலை நயமும் அடுத்தடுத்து முடிவெடுத்து செயல்படும் போக்கு கொண்டவராக இருப்பார் .

வணிகவியல் துறை அதன் தேவை மற்றும் பணியிடங்கள் மாணவர்களுக்காக ,,

 

பிகாம்:

பிகாம் துறையானது 3 வருட படிப்புகாலம் கொணடது . இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பானது அடிப்படை வணிகவியல் துறைப் படிப்பு ஆகும் . இந்த படிப்பானது ஆரம்பகாலம் முதல் நடைமுறையில் இருக்கும் ஒரு துறையாகும் .

பிகாம் ஹானர்ஸ் :

பிகாம் ஹானர்ஸ் படிப்பானது பிகாம் துறையைபோன்றது .இன்னும் சற்று நுனுக்கமாக தெரிந்து கொள்ளலாம் . பிகாம் ஹானர்ஸ் படிக்கும் போது கணக்கியல் மற்றும் மேலாண்ம , பொருளாதாரம் கற்றுகொடுக்கப் படுகின்றன.

பேச்சுலர்ஸ் இன் எக்கானிமிக்ஸ் :

இந்த எக்கானிமிக்ஸ் துறையானது பனிரெண்டாம் வகுப்புக்குப்பின் பட்டப்படிப்பில் பொருளாதாரம் சார்ந்த கருத்துறைகள் கான்செப்ட்ஸ், பொருளாதார திட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தின் திரனாய்வு முறைகள் , வங்கியின் செயல்பாடு போன்றவற்றை அறியலாம் . பொருளாதார கருத்துக்கள் உங்களது போட்டிதேர்வுக்கு இன்னும் உதவிகாரமாக இருக்கும் .

இன்னும் அடுத்தடுத்தப் படிப்புகள் அதன் வாய்ப்பு தொடர்ந்து அறிவோம் ....
நீ முயன்றால் நட்சத்திரக்கூட்டங்களையும் பறிக்கலாம் என்ற வரிகளை உங்கள் வசமாக்குங்கள் வாழ்த்துகள்

English summary
here article mentioned about after 12th choosing commerce course

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia