மாணவர்களே 12 ஆம் வகுப்புக்கு பின் இளங்கலை அறிவியல் படிக்கபோறிங்களா!!!

Posted By:

பனிரெண்டாம் வகுப்பு முடித்து கலை அறிவியல் மற்றும் தொழிற்சார்ந்த பாடங்களை படிக்க முடிவெடுத்துள்ளிரா மாணவர்களே ! இதோ உங்களுக்கான கலை அறிவியல் பாடங்களை தொகுத்து வழங்குகிறோம் .

கலை அறிவியல் பாடங்கள் :

அறிவியல் மற்றும் தொழிற்சார்ந்த படிப்புகள்

இளங்கலை பயிலும் மாணவர்களுக்கான அறிவியல் துறைகள் இளங்கலை இயற்பியல் , வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் சில சிறப்பு துறைகள் உள்ளன. பிஎஸ்சி சிறப்பு துறைகளாவன,

பிஎஸ்சி மல்டிமீடியா
பிஎஸ்சி எலக்ட்ரானிக்ஸ் மீடியா&ஆர்ட்ஸ்
பிஎஸ்சி மாஸ் கம்யூனிகேசன் ஜெர்னலிசம் &அட்வர்டைசிங்
பிஎஸ்சி ஹாஸ்பிட்டலிட்டி ஸ்டடிஸ்
பிஎஸ்சி ஃபேசன் டெக்னாலஜி
பிஎஸ்சி இண்டீரியர் டிசைன்
பிஎஸ்சி ஜூவல்லரி டிசைனிங் மேனேஜ்மெண்ட்
பிஎஸ்சி ஃபேசன் கம்யூனிகேசன்
பிஎஸ்சி ஃபேசன் டெக்னாலஜி & இண்டீரியர் டிசைன்
பிஎஸ்சி நர்சிங்

அறிவியல் மற்றும் தொழிற்சார்ந்த படிப்புகள்


கலை அறிவியல் துறைகள் வளர்ந்து வரும் துறைகளாகும் . கலை அறிவியல் பயில்வோர் மேற்ப்படிப்பு பயிலலாம் அல்லது கலைத்துறை மூன்று வருடம் படிப்பு கொண்டன . கலைத்துறை அறிவியல் பயிலும் மாணவர்கள் மேல் படிப்பு முதுகலை பயின்று கல்லுரிகளில் பேராசிரியராகலாம் . மேலும் பள்ளிகளில் ஆசிரியராகலாம். மேலும் நர்சிங், லேப் போன்ற ஆய்வகங்களில் வேலை வாய்ப்பு பெறலாம் . செவிலியர் படிப்பு முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்புள்ளது. ஆபரண வடிவத்துறையில் சிறந்து விளங்குகின்றன. 3 லடசம் முதல் 4 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறலாம் .

தொழிற்சார்ந்த் துறைகள் :

மாணவர்களே நீங்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்து அடுத்து தொழிற்சார்ந்த துறைகளில் பயின்று வாழ்வில் வெற்றி பெறலாம் .
தியேட்டர் கேரியர்
ஜெர்னலிசம் கேரியஸ்
டேன்ஸ் கேரியர்ஸ்
ஆஃப்ரிகன் கேரியர்ஸ்
ஆந்ரோபாலாஜி கேரியர்ஸ்
ஹிஸ்ட்ரி கேரியர்ஸ்
கிளாசிக்கல் கேரியர்ஸ்
கம்யூனிகேசன் கேரியர்ஸ்
கிரிம்னாலஜி கேரியர்ஸ்
ஃபைன் ஆர்ட்ஸ் கேரியர்ஸ்
மியூசிக் கேரியர்ஸ்
எதிக்கல் கேக்கிங்
லைப்ரரி சயின்ஸ்
மாடலிங்
ஃபாரின் லேங்வேஜ்
ஏர்கோஸ்டிங்
இவ்வாறு கேரியர்ஸ் என அழைக்கப்படும் தொழிற்சார்ந்த துறைகள் பறந்து விரிந்து காணப்படுகின்றன. மாணவர்களே அவற்றை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள்.
"மாற்று கருத்துடன் சிந்தியுங்கள்
மனதை நிலை நிறுத்துங்கள்
தொடர்ந்து பயணியுங்கள் தேடலுடன் தொடருங்கள் பயணத்தை " வாழ்த்துகள்.

English summary
here article mentioned about science studies and career studies for 12th standard finished students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia