பனிரெண்டாம் வகுப்புக்குபின் கலைத்துறை பயில விருப்பமா

Posted By:

கலைத்துறை பாடங்கள்:

கலைத்துறைப் பாடங்கள் படிக்க ஆசையா பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களே உங்களுக்கான கலைத்துறை படிப்புகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. கலைத்துறையை பொறுத்துவரை டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, டாக்டரேட் பெறுவதாகும். கலைத்துறையானது விஸ்வல் மற்றும் டெக்ரேட்டிவ் ஆர்ட, இலக்கிய கலைகள், பர்ஃபாமன்ஸ் ஆர்ட்ஸ் என அழைக்கப்படும் செயல்திறன் கலை, விளையாட்டுக்கலை, சமையல் கலை போன்ற கலை பரிவுகள் உள்ளன . 

அழகுப்படுத்தும் கலை :

கலைத்துறை படிப்புகள் வாய்ப்புகளின கூடாரமாக அமைந்து உதவும்

பெயிண்டிங், டிராயிங் என அழைக்கப்படும் ஒவியமயமான வண்ணம் திட்டுதல் ,புகைப்படக்கலை ,சிற்ப கலை, நூல் நூற்றல், கைவிணை பொருட்கள் செயதல், எம்பிராய்டரி செய்தல் அழங்கரிக்கும் கலை என அழைக்கப்படுகின்றன .

கலைத்துறை படிப்புகள் வாய்ப்புகளின கூடாரமாக அமைந்து உதவும்

 

இலக்கிய கலை :

இலக்கிய கலைகள் கவிதை , நாவல், சிறுகதை, காப்பியம், எழுதுதல் போன்ற கலைகள் உள்ளன .
செயல்திறன் கலை:
இசை
திரை அரங்க்கு  
நடனம்
நடித்தல் 
பாடல்
காமெடி
இயக்குநர்
எடிட்டிங் எனப்படும் தொகுப்பாக்கம்
மார்ஷியல் ஆர்ட் என அழைக்கப்படும் தற்காப்பு கலை

விளையாட்டுகள்: டிப்ளமோ, அனிமேசன், கம்ப்யூட்டர் புரோகிராம்
சமையல் கலை: சமையல் கலை வல்லுநர், கேட்டரிங்
இளங்கலை வரலாறு ,ஆங்கிலம் , 3டி அனிமேசன் , அட்வான்ஸ்டு டிப்ளமோஃபினான்ஸ், மல்டி மீடியா எடிட்டிங்,ஆர்டிஸ்டிக், அணிகலன் வடிவமைப்பு ,பிஏ ஹான்ஸ்ட் இன் பொலிட்டிக்கல் சையின்ஸ் என்ற பல்வேறு துறைகள் உள்ளன .

இளங்கலை படிப்புகள் :

பிஏ வரலாறு
பிஏ சுற்றுலாவியல் & வரலாறு
பிஏ சோசியாலஜி
பிஏ ஆங்கிலம்
பிஏ ஹானர்ஸ் இன் பொலிடிக்கல் சயின்ஸ்
பிஏ ஹானர்ஸ் இன் மார்கெட்டிங்
பிஏ ஹானர்ஸ் இன் மார்க்ட்டிங்
பிஏ ஹானர்ஸ் இன் சோஷியல் வொர்க்
பிஏ புரோகிராம் வித் ஃப்ங்சனல் ஹிந்தி
பிஏ ஜெர்னலிசம்
பிஏ சைக்காலஜி
பிஏ ஹானர்ஸ்
பிஏ மாஸ்கம்யூனிகேசன்
பிஏ எல்எல்பி
பிஏ ஜெர்னலிசம் & மாஸ் கம்யூனிகேசன்
பிஏ டிஜிட்டல் ஃபிலிம்& அனிமேசன்
பிடிஎஸ் ஃபேசன் , ஆகஸ்சரி, டெக்ஸ்டைல்

மாணவர்களே இவ்வளவு துறைகள் உங்களுக்காக இருக்கின்றன. ஒவ்வொருத்துறையும் அந்தந்த துறைக்கேற்ற வகையில் சிறப்புத்தன்மை பெற்றுள்ளன. மாணவர்களே கலைத்துறை பயிலும் உங்களுக்கான வருமான வாய்ப்பை நீங்களே மேற்கொள்ளலாம். சொந்தமாக தொழில் தொடங்கவும் இயலும் . நல்ல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெறலாம். ஆசிரியராகலாம். துறைசார்ந்த வல்லுநராக இயலும் . ரெடியாகுங்க மாணவர்களே எந்த வித மனகுழப்பத்திற்கும் இடமளிக்க வேண்டிய அவசியமில்லை மாணவர்களே .

 

 

English summary
here article mentioned about arts course for 12th courses
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia