தமிழ்நாடு பொதுத்துறையில் தொழிற் பயிற்சி அறிவிக்கை வெளியூடு

Posted By:

பப்ளிக் வொர்க் டிபார்ட்மெண்ட் அறிவித்துள்ள வேலை வாய்ப்பை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பொதுத்துறையில் டிகிரி, டிபளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் வேலை வாய்ப்புக்கு பெற அப்பிரண்டிஸ் தொழிற் பயிற்சி பெறலாம்.

தமிழ்நாடு பொதுத்துறையில்  தொழிற் பயிற்சியில் பணி பெறவும்

டிகிரி, டிபளமோ இன்ஜினியரிங் முடித்து வேலை தேடி கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான அப்பிரண்டிஸ் தொழிற்பயிற்சி எங்காவது கிடைக்குமா என எதிர்ப்பார்கிறிர்களா அரசே இதனை வழங்குகிறது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை வழங்கும் இந்த துறையில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கவும். தமிழக அரசு 2015 முதல் 2017 வரை பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களுக்கு தொழிற்பயிர்சி அளிக்கவுள்ளது.

அப்பரண்டிஸ் இன் டிரெயினி டிப்ளமோ சிவில் பணிக்கு 150 பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஸ்டைஃபண்டு தொகையும் பெறலாம்.  இன்ஜினியரிங் டிப்ளமோ பேஸ்டாக இருக்க வேண்டும்.

அப்பிரண்டிஸ்சிப் டிரெயினி டிகிரி சிவில் 300 துறையில் 300 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்டைபண்ட் தொகையாக ரூபாய் 4984 பெறலாம்.
பிஇ மற்றும் பிடெக்/ சிவி இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்ற 2015, 2016, 2017 போன்ற பிரிவுகள் விண்ணப்பிக்கலாம்.

அப்பிரண்டிஸ் எலக்டிரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் பணியிடத்திற்கு 15 பணியிடம் பயிற்சி பெறலாம். ஸ்டைபண்ட் தொகையாக ரூபாய் 4984 பெறலாம்.

அப்பிரண்டிஸ் எலக்டிரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் போன்ற தொழிற் பயிற்சி பணியிடத்திற்கு 10 பேர் விண்ணப்பிக்கலாம். ஸ்டைபண்ட் தொகையாக ரூபாய் 4984 பெறலாம்.

தமிழக அரசின் தொழிற்பயிற்சியில் பங்கேற்று ஸ்டைஃபண்ட் பெற்று கொள்வதுடன் வேலை வாய்ப்புக்கான ஒரு திட்டத்தை வகுக்கலாம். இந்த வாய்ப்பை அனைவரும் பயனபடுத்தி கொள்ள வேண்டும். பட்டதாரிகளுக்கு ஸ்டைபண்ட் தொகை வழங்குவதுடன் பெற்றோர்க்கு உதவித்தொகை வழங்கப்படும். தொழிற் பயிற்சியின் போது இத்தகைய சலுகைகளை பெற
தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பினை பயன்படுத்தவும்.

பட்டதாரிகள் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்தப்பின் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். டிசம்பர் 11க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

சார்ந்த பதிவுகள் :

சென்னை பல்கலைகழகத்தில் கெஸ்ட் லெச்சரர் வேலை வாய்ப்பு ! 

மதுரை மாவட்டத்தில் 10 , 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு 

English summary
here article tell about trainee program in public department of Tmail nadu

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia