எஸ்எஸ்பி இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான அறிவிக்கை வெளியீடு

Posted By:

எஸ்எஸ்பி நடத்தும் இன்ஸ்பெக்டர் பணிக்கான 2017 ஆண்டிற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . புதுடெல்லியில் நடக்கும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கவும் .

எஸ்எஸ்பி இன்ஸ்பெக்டர் பதவி பணிகளைப் பெற அறிவிப்பு

   உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்   எஸ்எஸ்பியின் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது மொத்தம் 335 ஆகும் .

எஸ்எஸ்பி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர்கள் எதோ ஒரு இளங்கலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும் . பொறியியல் பிரிவில் சிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் . எஸ்எஸ்பி இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி டிசம்பர் 9 ஆகும் .

எஸ்எஸ்பி இண்டர்வியூ தேர்வுக்கு எழுத விண்ணப்பிக்க வேண்டும் . எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலமாக மட்டுமே தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

இன்ஸ்பெக்டர் ஜெனரல் வொர்க் , டெப்பிட்டி  இன்ஸ்பெக்டர் ஜென்ரல் , டெப்பிட்டி இன்ஸ்பெக்டர் போன்ற பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிறைவேற்ற ஆட்களை நியமிவிக்கவுள்ளது . எஸ்எஸ்பி பணியிடங்களுக்கான தேர்வர்கள் சம்பளத்தொகையானது விதிமுறைப்படி வழங்கப்படும் .

உள்த்துறை அமைச்சகத்தின் இந்த் வேலை வாய்ப்பு தகவலை நன்றாக அறிவிக்கை படித்து செயல்படவும் . அறிவிக்கையில் கொடுக்கப்படுள்ள விண்ணப்ப விவரங்களை பிழையின்றி தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும் .

விண்ணப்ப விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி

தி அஸிஸ்டெண்ட் டைரக்டர்,
டைரக்ரரேட் ஜெனரல்,
சாஸ்திரா சீமாபால்,
ஈஸ்ட் பிளாக -விகேஆர் புரம் ,
நியூ டெல்லி 11006

மேலும் தேவையான தகவலகளை பெற அதிகாரபூர்வ தளத்தை இணைத்துள்ளோம் இத்தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு பகுதியினை சொடுக்கவும்  தகவல்களை பெறவும் . அத்துடன் அதிகாரபூர்வ தளத்துடன் எஸ்எஸ்பி அறிவிக்கை தளத்தையும் இணைத்துள்ளோம் . விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் .

சார்ந்த பதிவுகள்:

டேன்ஜெட்கோ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு  

இந்து பனராஸ் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கவும் !! 

டிஆர்டிஒவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about SSB recruitment for aspirants
Please Wait while comments are loading...