வேலை தேடி கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து தகவல்களை தெரிவிக்கின்றோம். தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் சிவிஆர்டி நிறுவனத்தில் தொழிற் பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிவிஆர்டி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கையில் வெளியிடப்பட்ட மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 146 ஆகும்.
மத்திய அரசின் தொழிற் பழகுநர் பணிகள் விவரம் :
ஆட்டோ எலக்ட்ரீசியன், கார்பெண்டர், கம்பியூட்டர் ஆப்ரேட்டர், ப்ரோகிராமிங் அஸிஸ்டெண்ட், டிராஃப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல் , எலெக்ட்ரிஷியன், பிட்டர், மெசினிஸ்ட், மோட்டார் வெஹிக்கல், மெக்கானிக், டர்னர், வெல்டர்,
தகுதி :
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 30 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த அவசியமில்லை.அதிகாரபூர்வ இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் . அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் இணைப்பை வைத்து அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள இறுதிதேதி நவம்பர் 26 ஆகும்.
தேசிய தொழிற் பயிற்சி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட ஐடிஐ பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். இத்தகைய வேலை வாய்ப்பு அறிக்கையை முறையாக பயன்படுத்தலாம்.
காம்பார்ட் வைக்கிள் அண்டு ரிசர்ச்மெண்ட் துறையானது இந்திய இராணுவத்தின் போர் வாகனங்கள் தயாரிக்கின்றது . இது அதிநவீன வாகனங்களை தயாரிப்பதில் சிறந்த பங்காற்றுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவதில் பெருமிதத்துடன் இணையலாம்.
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












