மகாராஷ்டிரா மெட்ரோவில் வேலை வாய்ப்ப்பு அறிவிப்பு !!

Posted By:

மகா மெட்ரோவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மெட்ரோ நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

 மகாராஷ்டிராவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மகாராஸ்டிரா மெட்ரோவில் அறிவிக்கப்படுள்ள பணியிடங்கள்டெக்னிக்கல் எலக்ட்ரிக்கல், டெக்னிக்கல் சிவில்,டெக்னிக்கல் எலக்டிரானிக்ஸ் ஆகும் . மொத்தம் டெக்னிக்கல சிவில் பணியிடங்கள் 32 பதவிகளும், டெக்னிக்கல் எலக்டிரானிக்ஸ் பணிக்கு 34 டெக்னிசியன் பணிக்கு 25 பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 8000 முதல் சம்பளம் அத்துடன் அலவன்ஸ் பெறலாம். மகாராஸ்டிரா ,மெட்ரோவில் விண்ணப்பிக்க 21 வயது இருக்க வேண்டும்.

மெட்ரோ பணிக்கு கவித்தகுதியாக பொறியியல் பணியில் பட்டம் அல்லது ஐடிஐ டிரேடு சர்டிஃபிகேட் பெற்றிருக்க வேண்டும் . மகாராஸ்டிராவின் மெட்ரோ பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 9 தேதி இறுதி தேதி ஆகும்.

மகாராஷ்டிராவில் நாக்பூர் மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு முகவரியானது நாக்பூர் , ஆனந்த் நகர், 28/2 சிகே நாயுடு மார்க் , சிவில் லைன்ஸ், நாக்பூர் , மகாராஷ்டிரா 440001 .

மகாராஷ்டிரா மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணபிக்க அதிகாரபூர்வ அறிவிக்கை குறித்து இணைய இணைப்பு இணைத்துள்ளோம்.
விண்ணப்பிக்க இணைப்பு இணைத்துள்ளோம் . விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் பொறியல் சார்ந்த படிப்புகள் படித்து வேலையில்லை என வருந்துவோரோர்களே இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் . திரைக்கடல் ஓடி திரவியம் தேடும் நமக்கு இந்த வாய்ப்புகள் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

சார்ந்த பதிவுகள்:

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு 

யூபிஎஸ்சியில் பல்வேறு துறைகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

English summary
here article tell about job notification of metro

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia