கமுதி தாலுகாவில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் . இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள த புனவாசல் (ஆதி திராவிடர்) இடிவிலகி மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் ( முன்னுரிமை அற்றவர்) புதுகோட்டை பிற்ப்படுத்தப்பட்டோர் -முன்னுரிமை அற்றவர்) உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கான கிராம உதவியாளர் பணியிடத்திறகு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

கமுதியில் கிராம் உதவியாளர் பணிக்கு ஆள் வேண்டி வட்டாசியர் அவர்கள் அறிவிப்பு விடுத்துள்ளார் . கமுதி வட்டாரத்தில் வேலைவாய்ப்பு பெற அக்டோபர் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித்தகுதி சான்றிதழ் , சாதிச் சான்றிதழ்கள் அத்துடன் இருப்பிடச் சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ் ஆதார் அட்டையும் இணைத்து சமர்பிக்க வேண்டும் . குறைந்தபட்சம் 5வது வகுப்பு படித்திருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் .
இராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும் . இராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நவம்பர் 3 ஆம் தேதி நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வட்டாச்சியர் அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடக்கும் . இப்பணிக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 35 வயது வரையுள்ளர்வர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவார்.
இராமநாதபுரம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வையடுத்து திறனும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . விண்ணப்பிக்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். இராமநாதபுரம் கமுதிக்குட்ப்பட்ட கிராம பகுதிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விதிமுறை சம்பளத்தொகை வழங்கப்படும் .
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












