பத்தாம் வகுப்பு படித்துள்ளிர்களா மேற்கு இரயில்வேயில் வேலை !!!

Posted By:

மேற்கு இரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . இந்திய இரயில்வேயின் மேற்கு பகுதியில் நிரப்பபட இருக்கும் இரயில் பணியாளர்களின் எண்ணிக்கையை நிரப்ப வேண்டும். மும்பை மேற்கு இரயில்வேயில் நிரப்பபடும் பணியிடங்களின் எண்ணிகை மொத்தம் 55 ஆகும் .

மேற்கு இயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு பத்தாம் வகுப்பு தகுதியாகும்

மேற்கு இரயிலின் எலக்ட்ரிஷியன் பர்னர் இடங்களின் எண்ணிக்கை பணியாட்கள் நிரப்பபடவுள்ளனர்.  டர்னர் அத்துடன் வெல்டர்ஸ் பணியிடங்கள் நிரப்பபடவுள்ள காலிப்பணியிடங்கள் ஆகும் . மேற்கு இரயிலின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 15 முதல் 25 வயதுவரை வரம்பு நிர்ணயிக்கப்படவேண்டும் . மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயதுவரம்பு தளர்வு உண்டு பிற்ப்படுத்தப்பட்டோர்க்கு 3 வயது வரம்பு உண்டு .

மேற்கு இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு 55% மதிபெண்களுடன் தேர்ச்சி போதுமானது ஆகும். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 டிடி எடுக்க வேண்டிய முகவரி பேயபில் டு சீஃப் கேசியர், சுர்கேட் வெஸ்டர்ன் ரெயில்வே என்ற பெயரில் ஆங்கிலத்தில் எடுத்து அனுப்ப வேண்டும் . எஸ்சி, எஸ்டி மற்றும் ஊனமுற்றோர்களுக்கு விண்ண கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .

மேற்கு இரயில்வேயில் விண்ணப்பத்தாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சுய கையெப்பமிட்டு அவற்றை புகைப்படம் மற்றும் சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி மேற்கு இரயில்வே , சீஃப் ஒர்க் சாஃப் மேனெஜர் ஆஃபிஸ், இஎம்யு ஒர்க் சாஃப், மகாலக்ஷிமி மும்பை, அக்டோபர் 23ஆம் தேதி வேலைக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகும் .

மேற்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான அறிவிப்பு இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். விருப்பமும் தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்:

தஞ்சாவூர் ஆவின் பால் கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு !!!! 

விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

English summary
here article tell about job notification of railway

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia