பொதிகை தொலைக்காட்சியில் ரிப்போர்டர் பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க

Posted By:

அரசு நிறுவனமான பொதிகை தொலைக்காட்சியில்  வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது . பொதிகை தொலைக்காட்சியில் ரிப்போர்டர் மற்றும் அஸிஸ்டெண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் .

பொதிகை தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கேஸ்வல் ரிப்போர்டர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டத்துடன் டிப்ளமோ இதழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் இரு வருடம் பத்திரிக்கை ஊடகத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . கேஸ்வல் ரிப்போர்டர் 25 முதல் 50 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

அஸிஸ்டெண்ட் நியூஸ் எடிட்டர் பணிக்கு எதேனும் ஒருதுறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  இதழியல் துறையில் பட்டம் பெற்றிருக்கலாம் அல்லது டிப்ளமோ இதழியல் , ஊடகத்துறையில் பெற்று இரண்டு வருடம் அனுபவம் உடையவர்கள் தேவையாக கருதப்படுகிறது . இப்பணிக்கான வயது வரம்பு 25 வயது முதல் 50 வயது இருக்க வேண்டும் .

பொதிகை பணியானது நிரந்தரமற்ற பணியாகும் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படும்  . இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பம் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் . உரிய புகைப்படங்களை இணைத்து சுயகையெப்பமிட்டு சென்னை அலுவலகம் , சுவாமி சிவனந்த சாலை மற்றும் சென்னையில் 60005 இல் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பத்தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை 

பொதிகை நிறுவனத்தில் பணியாற்ற விண்ணப்பங்களை பெற இணைய இணைப்பு செய்துள்ளோம் அதனை பயன்படுத்தி கொள்ளலாம் . அத்துடன் சுய விவரம் , வயது வரம்பு குறித்த தகவலகளை பெறவும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . விண்ண அறிவிக்கை இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது . விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள் :

 தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு !! 

பிஎஸ்எஃப் பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க

English summary
here article tell about job notification of DD Podhikai

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia