சென்ரல் பேங் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு

மத்திய வங்கியில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

By Sobana

சென்ர்ல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். சென்ரல் பேங் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்படுள்ளது.

சென்ரல் பேங் ஆப் இந்தியாவில் வேலை  வாய்ப்பு அறிவிப்பை பயன்படுத்தவும்

சென்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 17 ஆகும். சென்ரல் பேங் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெறுபவர்கள் ரூபாய் 31705 முதல் 45950 தொகை மாதச் சம்பளமாக பெறுவார்கள் .

சென்ரல் பேங் பணியிடங்களான தகுதி :


டிகிரி அங்கிகரிப்படட கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும். அல்லது எக்ஸ் கமிஸனடு பதவிக்கு விண்ணப்பிக்க இந்தியன் ஆர்மியில் மொத்தம் 5 வருட சர்வீஸ் இருக்க வேண்டும்.

சென்ரல் பேங் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற 45க்குள் வயது இருக்க வேண்டும் . சென்ரல் பேங்க ஆப் இந்தியாவில் பணியிடம் இந்தியா முழுவதும் கொண்டது.

சென்ரல் பேங்க ஆப் இந்தியாவில் பணியிடமானது ஆன்லைன் டெஸ்ட் மற்றும் நேரடி தேர்வு மூலமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . விண்ணப்ப கட்டணமாக எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்கள் மொத்தம் 50 செலுத்தினால் போதுமானது . மற்ற பிரிவினர் ரூபாய் 550 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை ஆன்லைன் செலுத்தலாம்.

அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று மேலும் தகவல்களை அறியலாம். அதிகாரப்ப்பூர்வ இணைய இணைப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்திக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்க தொடக்க நாள் டிசம்பர் 15.12.2017 முதல் விண்ணப்பிக்கலாம். இறுதி தேதி விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் ஜனவரி 1 , 2018 வரை விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணைய அறிவிப்பை இணைப்பினை கொடுத்துள்ளோம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைப்பை கொடுத்துள்ளோம். இதனை வேலை வாய்ப்பு தேடிக்க்கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கு அறிவிக்கவும் முக்கியமான வாய்ப்புகளை இழக்க வேண்டாம்.

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about job opportunity of Central Bank Of India
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+