என்ஐஏசிஎல் துறையில் அட்மின் பணிக்கு வேலை வாய்ப்பு

Posted By:

என்ஐசிஎல் ரெக்ரூட்மெண்ட் 2018 - அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

நியூ இண்டியன் என்ஐஏசிஎல் பணிக்கு விண்ணப்பிக்கவும். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணி எண்ணிக்கை 26 ஆகும். அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிக்க எம்பிபிஎஸ் / எம்டி படித்திருப்பவர்களுக்கான அருமையான வாய்ப்பு.

வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் என்ஐஏசிஎல் துறையில் அறிவிப்பு

என்ஐஏசிஎல் பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 58000 மாதச் சம்பளமாக பெறலாம். நியூ இண்டியா அஸூரன்ஸ் கோ லிமிட்டெடு பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 17, 2018 ஆகும்.

நியூ அஸூரன்ஸ் பணிக்கு வேலை வாய்ப்பு பெற இண்டர்வியூ முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இந்த துறையில் விருப்பமுள்ளோர் பணியிடம் பெறலாம்.

நியூ இண்டியன் கம்பெனியில் அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபிஸர் மெடிக்கல் பிரிவு பணிக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் / எம்டி படித்தவர்கள் 60% சதவிகிதி மதிபெண்கள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிக்க 18 வருடம் முதல் 30 வருட வயது அனுபவம் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினர் 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 15 வருடம் வயது வரம்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

என்ஐசிஎல் பணியிடத்திற்கு வின்ணப்பிக்க 58,000 மாதச் சம்பளமாக பெறலாம். எழுத்து மற்றும் இண்டர்வியூ மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . அறிவிக்கையை முழுமையாக படித்து வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

என்ஐஏசிஎல்லின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். விருப்பமுள்ளோர் படிக்கவும் விண்ணப்பிக்கவும். தேசிய இந்திய அஸ்ஸூரன்ஸ் கம்பெனியில் வேலை வாய்ப்பு பெற ஆன்லைன் விண்ணப்பத்தையும் இணைத்துள்ளோம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்:

புதிய பாடத்திட்டங்களை பிப்ரவரி மாதம் வெளியிட முடிவு 

சிபிஐ துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியீடு

English summary
here article tell about Job opportunity for NIACL

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia