இந்திய வேளாண்மைத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Posted By:

இந்திய வேளாண்மைத்துறையில் சைண்டிஸ்ட் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு.

இந்திய வேளாண்மைத்துறையில் பணிவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 19 ஆகும்.

ஏபரல் 4,2018 தேதிக்குள் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க வேண்டும்.

வேளாண்மைத்துறையில் மேலாண்மை ஆராய்ச்சி துறையில் பணிவாய்ப்பு குறிப்பிடத்தக்க பிரிவில் ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

மேலாண்மை ஆராய்ச்சி துறையில் பணிவாய்ப்பு பெற 60 வயதுகுள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளமாக ரூபாய் 37,400 முதல் 67,000 தொகை செலுத்த வேண்டும்.

இண்டர்வியூ முறையில் தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

டெல்லியில் அக்ரிகல்சர் ரிசர்ச் மேனேஜ்மெண்ட் பணியிடம் உள்ளது.

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 பொது பிரிவினர், ஒபிசி பிரிவினர் செலுத்த வேண்டும்.
பெண்கள்/ எஸ்சி/எஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும். 

அதிகாரப்ப்பூர்வ தளம்

அறிவிப்பு விவரம்:

வேளாண்மைத்துறையின் அறிவிப்பு இணைப்பு கிளிக் செய்தால் அறிவிப்பு கிடைக்கும்

அறிவிப்பு இணைப்பு:

வேளாண்மைத்துறை பணிக்கான அறிவிப்பு லிங்கில் அதன் முழு விவரம் பெறலாம். 

அறிவிப்பு லிங்க்

அறிவிப்பு இணைப்பு:

இந்திய வேளாண்மை துறையில் பணிவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பத்தை முழுவதுமாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம். 

The Secretary, ASRB,

Krishi Anushandhan Bhawan I,

New Delhi - 110012.

 

 

சார்ந்த பதிவுகள்

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
The article tells about Job opportunity of Indian Agriculture Department

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia