ஐடிஐ பட்டதாரியா ? அஞ்சல் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு!

இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் மும்பை வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் மும்பை வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ பட்டதாரியா ? அஞ்சல் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு!

மொத்த காலிப் பணியிடம் : 15

பணி மற்றும் பணியிடம்:-

  • மோட்டார் வாகன மெக்கானிக் : 09
  • மோட்டார் வாகனம் மின்சாரம் : 01
  • வெல்டர் : 02
  • டயர் மனிதன் : 01
  • ஓவியர் : 01
  • டின்ஸ்மித் : 01

ஊதியம் : ரூ.19,900

வயது வரம்பு : 2019 ஜூலை 01ம் தேதியின் படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி:-

8-வது தேர்ச்சியுடன் தொடர்புடைய துறையில் ஐடிஐ முடித்தவர்கள், இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்:-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 100
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை : www.tamilnadupost.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

THE SENIOR MANAGER, MAIL MOTOR SERVICE,134-A, S. K. AHIRE MARG, WORLl, MUMBAl-400018.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/SkilledArtisan_MMSMumbai_09112018.pdf அல்லது http://www.tamilnadupost.nic.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mail Motor Service Mumbai Jobs 2018: 15 Skilled Artisans Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+