தென் கிழக்கு இரயில்வே பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தென் கிழக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் .

தென்கிழக்கு இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 1928 ஆகும். தென் கிழக்கு இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க இருதி தேதி ஜனவரி 2 இறுதி தேதி ஆகும்.
இந்தியன் கிழக்கு இரயில்வேயில் பிட்டர், வெல்டர், எலக்ட்ரிசியன் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
இந்திய இரயில்வேயில் விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு ஐடிஐ தொழிற் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கிணையான கல்வி நிருவனத்தில் படித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க 15 வயது முதல் 24 வயது வரையுள்ளோர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க அந்தந்த பிரிவிற்கு ஏற்ப வயது வரம்வில் 3 வருடம் மற்றும் ஐந்து வருடம் என தளர்வு ஏற்படும். மேலும் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த அவசியமில்லை. அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
தென்கிழக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு அதிகாரப்பூர்வ தளத்தினை இணைத்துள்ளோம். அதிகாரப்பூர்வ தளத்தில் தேவையான தகவல்களை பெறலாம். தென் கிழக்கு இரயில்வேயில் கல்வித்தகுதியை இணைத்து தேவையான தகவல்களை முறையாக இணைத்து விண்ணப்ப கட்டணத்துடன் செலுத்த வேண்டும். தென் கிழக்கு இரயில்வேயின் அதிகாரப்பூர்வ வேலை வாய்ப்பு அறிவிக்கை இணைப்பின்னை இங்கு இணைத்துள்ளோம். மேலும் ஆன்லைன் இணைய இணைப்பையும் உடன் இணைத்துள்ளோம்.
சார்ந்த தகவல்கள் :


Click it and Unblock the Notifications












