விளையாட்டு வீரர்களுக்கு இரயில்வேயில் வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க!

கிழக்கு மத்திய இரயில்வே துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய இரயில்வே துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

விளையாட்டு வீரர்களுக்கு இரயில்வேயில் வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : கிழக்கு மத்திய இரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

பணி : விளையாட்டு வீரர்களுக்கான பணி

மொத்த காலிப் பணியிடம் : 21

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டுத் தகுதி : வாலிபால், கால்பந்து, கபடி, கூடைப்பந்து உள்ளிட்டு 10 விதமான விளையாட்டுகளிலிருந்து ஆண், பெண் என இருபாலினத்தவர்களும் தேர்வு செய்யப்படுவர். முழு விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : General Manager (Personnel), Recruitment Section, E.C.Railway Headquarter Office, Hajipur, Distt.- Vaishali, Bihar - 844101.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.09.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 250

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecr.indianrailways.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
East Central Railway Recruitment 2019: 21 Jobs vacancy for Sports Quota
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+