இரண்டாண்டு பிஏட் படிப்பிற்கான விண்ணப்பிக்க ஜூலை 3ஆம் தேதி இறுதி தேதியாகும் .

Posted By:

 இரண்டாண்டு பிஏட் படிப்பிற்க்கு மாணவ சேர்க்கை விண்ண்ப்ப விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது . 2017-2018ஆண்டுக்கான கலந்தாய்வில்    அரசு,  அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுரிகள் இடம்பெற்றுள்ளன . 1707பிஏட் இடங்களுக்கான சேர்க்கை ஒற்றை சாளர கலந்தாய்வு முறையில் ,சென்னை காமராஜ் சாலையில் அமைந்துள்ள விலிங்கடன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடத்த உள்ளது .
சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் புதன்கிழமை தொடங்கியது .வரும் 30 ஆம் விண்ணப்பங்கள் விநியோகப் படுகின்றன.

பிஏட் கலந்தாய்வுக்கு விண்ணபிக்க மறக்காதீர்கள்


ஜூன் 3க்குள் விண்ணப்பங்களை விண்ணபிக்க வேண்டும் "செயலர், தமிழ்நாடு பி.எட் மாணவ சேர்க்கை 2017-2018 விலிங்கடன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , காமராஜ் சாலை, திருவல்லிக்கேணி சென்னை 600005 .முகவரி விண்ணப்பிக்க வேண்டும் .
மேலும் விவரங்கள் http://www.ladywillingdoniase.com/ இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.
பிஏட் கல்வியில் இணைய இது ஒரு வாய்ப்பாகும். அரசு அரசு உதவி பெறும் கல்வியியல் நிறுவனங்கள் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளன

சார்ந்த தகவலுக்கு படியுங்கள்: பிஏ கல்வி பயின்று ஆசிரியராகலாம் அதற்கான பிஏட் வாய்ப்புகள் பயன்படுத்தி கொண்டு விண்ணபியுங்கள்.உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு.. இன்று!

English summary
here article mentioned about to BEd counselling application
Please Wait while comments are loading...