மறு மதிப்பீடு மூலம் செம கலெக்ஷன் பார்த்த அண்ணா பல்கலை.. ரூ. 133 கோடி வசூலாம்!
Monday, May 8, 2017, 19:44 [IST]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் செய்த மறுமதிப்பீட்டின் மூலம் ரூ. 133 கோடி வருமானத்தை அண்ணா பல்கலைக் கழகம் ஈட்டியுள்ளது. மறுமதிப்பீடு என்ற பெயரில...