பள்ளிகள் திறந்தாச்சு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியவை ,,
Wednesday, June 14, 2017, 13:06 [IST]
பள்ளிகளுக்கு பிள்ளைகளை சேர்க்கும் முன் பெற்றோர்கள் பள்ளியின் விவரங்களை சேகரிக்க வேண்டும். அந்த காலத்தில் பள்ளியென்பது குருகுல கல்வியாக இருந்தது ...