குரூப் 2ஏ தேர்வு இணையதளம் கடைசி 2 நாட்களில் சரியாக வேலை செய்யவில்லை.. புகார்
Saturday, May 27, 2017, 16:42 [IST]
சென்னை : குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க மே 26ந் தேதி நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக டிஎன்பிஎஸ்சி இணையதளம் ...