மருத்துவ மேல் படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவுத் தேர்வு- சென்னையில் நடக்கிறது
Friday, February 27, 2015, 14:09 [IST]
சென்னை, பிப்.26: மருத்துவ மேற்படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 1ம் தேதி சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 1...