கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா?
Wednesday, May 24, 2017, 13:57 [IST]
சென்னை : கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியை தள்ளிப்போடலாமா? என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கோடை விடுமுறை...