5 வருட சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல், கட் ஆப் மதிப்பெண் வெளியீடு.. !
Wednesday, June 28, 2017, 10:16 [IST]
சென்னை : 5 வருட ஆனர்ஸ் சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல் www.tndalu.ac.in என்ற இணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு ஜூலை 5ந் தேதி நடைபெறும். கட் ஆப் மத...