ஐ.டி.ஐ மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று ஜூன் 24ந் தேதி ஆரம்பமானது..!
Saturday, June 24, 2017, 18:15 [IST]
சென்னை : தமிழகத்தில் உள்ள (ஐ.டி.ஐ) தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று ஜூன் 24ந் தேதி ஆரம்பமானது. சிறப்புப் பிரிவின...