பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடம் பிடித்தவர்கள்.. கலந்தாய்வு தள்ளிவைப்பு.!
Friday, June 23, 2017, 20:12 [IST]
சென்னை : பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தஞ்சைச் சார்ந்த பி.ஸ்ரீராம் முதலிடம். பிடித்து சாதனை...