நிறைவான சம்பளத்துடன்... உடலையும் மனதையும் வலுவாக்கும் யோகா படிப்புகள்!
Thursday, April 26, 2018, 17:42 [IST]
யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. மனம் போன போக்கில் செல்லாமல் சரியான பாதையில் நம்மை வாழவைக்கும் கலை. உடல், மனம், ஆன்மாவின் நலனுக்கான ஒரு அட்சய பாத்திரம் ...