10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் டி.பி.ஐ வளாகத்தில் வெளியாகிறது...!
Friday, May 19, 2017, 09:32 [IST]
சென்னை : 10லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண்கள் எஸ...